எரேமியா 21:5
நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,
Tamil Indian Revised Version
நான் நீட்டின கையினாலும் பலத்த கரத்தினாலும் கோபமும், கடுங்கோபமாகவும், மகா கடுமையாகவும் உங்களுடன் போர்செய்து,
Tamil Easy Reading Version
யூதாவின் ஜனங்களே, உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் என் சொந்த வல்லமையான கரத்தினாலேயே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் மிகக் கடுமையாகப் போரிடுவேன். நான் எவ்வளவு கோபமாக உள்ளேன் என்பதைக் காட்டுவேன்.
திருவிவிலியம்
என் சினத்திலும், சீற்றத்திலும், கடும் வெஞ்சினத்திலும் உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். ஓங்கிய கையோடும் வலிமைமிகு புயத்தோடும் போரிடுவேன்.
King James Version (KJV)
And I myself will fight against you with an outstretched hand and with a strong arm, even in anger, and in fury, and in great wrath.
American Standard Version (ASV)
And I myself will fight against you with an outstretched hand and with a strong arm, even in anger, and in wrath, and in great indignation.
Bible in Basic English (BBE)
And I myself will be fighting against you with an outstretched hand and with a strong arm, even with angry feeling and passion and in great wrath.
Darby English Bible (DBY)
And I myself will fight against you with a stretched-out hand, and with a strong arm, and in anger, and in fury, and in great wrath.
World English Bible (WEB)
I myself will fight against you with an outstretched hand and with a strong arm, even in anger, and in wrath, and in great indignation.
Young’s Literal Translation (YLT)
And I — I have fought against you, With a stretched-out hand, and with a strong arm, And in anger, and in fury, and in great wrath,
எரேமியா Jeremiah 21:5
நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,
And I myself will fight against you with an outstretched hand and with a strong arm, even in anger, and in fury, and in great wrath.
| And I myself | וְנִלְחַמְתִּ֤י | wĕnilḥamtî | veh-neel-hahm-TEE |
| will fight | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| against | אִתְּכֶ֔ם | ʾittĕkem | ee-teh-HEM |
| outstretched an with you | בְּיָ֥ד | bĕyād | beh-YAHD |
| hand | נְטוּיָ֖ה | nĕṭûyâ | neh-too-YA |
| strong a with and | וּבִזְר֣וֹעַ | ûbizrôaʿ | oo-veez-ROH-ah |
| arm, | חֲזָקָ֑ה | ḥăzāqâ | huh-za-KA |
| even in anger, | וּבְאַ֥ף | ûbĕʾap | oo-veh-AF |
| fury, in and | וּבְחֵמָ֖ה | ûbĕḥēmâ | oo-veh-hay-MA |
| and in great | וּבְקֶ֥צֶף | ûbĕqeṣep | oo-veh-KEH-tsef |
| wrath. | גָּדֽוֹל׃ | gādôl | ɡa-DOLE |
Tags நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி
எரேமியா 21:5 Concordance எரேமியா 21:5 Interlinear எரேமியா 21:5 Image