எரேமியா 21:7
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் வேலைக்காரரையும், மக்களையும், இந்த நகரத்தில் கொள்ளைநோய்க்கும் பட்டயத்திற்கும் பஞ்சத்திற்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்கிறார் என்றான்.
Tamil Easy Reading Version
அது நிகழ்ந்த பிறகு, நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் சிதேக்கியாவின் அதிகாரிகளையும் நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். எருசலேமில் உள்ள சில ஜனங்கள் பயங்கரமான நோயால் மரிக்கமாட்டார்கள். சில ஜனங்கள் வாளால் கொல்லப்படமாட்டார்கள். சிலர் பசியால் மரிக்கமாட்டார்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் யூதாவின் பகைவர்களை வெல்லவிடுவேன். நேபுகாத்நேச்சாரின் படை யூதாவின் ஜனங்களைக் கொல்ல விரும்புகிறது. எனவே, யூதாவின் ஜனங்களும் எருசலேமின் ஜனங்களும் வாளால் கொல்லப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் எவ்வித இரக்கமும் காட்டமாட்டான். அவன் அந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டான்.’”
திருவிவிலியம்
அதன் பின் யூதா அரசன் செதேக்கியாவையும் அவன் அலுவலரையும், கொள்ளைநோய், வாள், பஞ்சம் ஆகியவற்றிலிருந்து தப்பி இந்நகரில் எஞ்சியிருப்போரையும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையிலும், உங்கள் பகைவர்களின் கையிலும், உங்கள் உயிரைப் பறிக்கத் தேடுவார் கையிலும் ஒப்படைப்பேன். நெபுகத்னேசர் அவர்களை வாளால் வெட்டி வீழ்த்துவான். அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்கு இரக்கம் காட்டவோ, பரிவு காட்டவோ மாட்டான்” என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
And afterward, saith the LORD, I will deliver Zedekiah king of Judah, and his servants, and the people, and such as are left in this city from the pestilence, from the sword, and from the famine, into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of their enemies, and into the hand of those that seek their life: and he shall smite them with the edge of the sword; he shall not spare them, neither have pity, nor have mercy.
American Standard Version (ASV)
And afterward, saith Jehovah, I will deliver Zedekiah king of Judah, and his servants, and the people, even such as are left in this city from the pestilence, from the sword, and from the famine, into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of their enemies, and into the hand of those that seek their life: and he shall smite them with the edge of the sword; he shall not spare them, neither have pity, nor have mercy.
Bible in Basic English (BBE)
And after that, says the Lord, I will give up Zedekiah, king of Judah, and his servants and his people, even those in the town who have not come to their end from the disease and the sword and from need of food, into the hands of Nebuchadrezzar, king of Babylon, and into the hands of their haters, and into the hands of those desiring their death: he will put them to the sword; he will not let anyone get away, he will have no pity or mercy.
Darby English Bible (DBY)
And afterwards, saith Jehovah, I will give Zedekiah king of Judah, and his servants, and the people, and such as are left in this city from the pestilence, from the sword, and from the famine, into the hand of Nebuchadrezzar the king of Babylon, and into the hand of their enemies, and into the hand of those that seek their life, and he shall smite them with the edge of the sword: he shall not spare them, neither have pity, nor have mercy.
World English Bible (WEB)
Afterward, says Yahweh, I will deliver Zedekiah king of Judah, and his servants, and the people, even such as are left in this city from the pestilence, from the sword, and from the famine, into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of their enemies, and into the hand of those who seek their life: and he shall strike them with the edge of the sword; he shall not spare them, neither have pity, nor have mercy.
Young’s Literal Translation (YLT)
And after this — an affirmation of Jehovah, I give Zedekiah king of Judah, And his servants, and the people, And those left in this city, From the pestilence, from the sword, and from the famine, Into the hand of Nebuchadrezzar king of Babylon, And into the hand of their enemies, And into the hand of those seeking their life, And he hath smitten them by the mouth of the sword, He hath no pity on them, Nor doth he spare, nor hath he mercy.
எரேமியா Jeremiah 21:7
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.
And afterward, saith the LORD, I will deliver Zedekiah king of Judah, and his servants, and the people, and such as are left in this city from the pestilence, from the sword, and from the famine, into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of their enemies, and into the hand of those that seek their life: and he shall smite them with the edge of the sword; he shall not spare them, neither have pity, nor have mercy.
| And afterward, | וְאַחֲרֵי | wĕʾaḥărê | veh-ah-huh-RAY |
| כֵ֣ן | kēn | hane | |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| Lord, the | יְהוָ֡ה | yĕhwâ | yeh-VA |
| I will deliver | אֶתֵּ֣ן | ʾettēn | eh-TANE |
| אֶת | ʾet | et | |
| Zedekiah | צִדְקִיָּ֣הוּ | ṣidqiyyāhû | tseed-kee-YA-hoo |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Judah, | יְהוּדָ֣ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and his servants, | וְאֶת | wĕʾet | veh-ET |
| people, the and | עֲבָדָ֣יו׀ | ʿăbādāyw | uh-va-DAV |
| left are as such and | וְאֶת | wĕʾet | veh-ET |
| in this | הָעָ֡ם | hāʿām | ha-AM |
| city | וְאֶת | wĕʾet | veh-ET |
| from | הַנִּשְׁאָרִים֩ | hannišʾārîm | ha-neesh-ah-REEM |
| the pestilence, | בָּעִ֨יר | bāʿîr | ba-EER |
| from | הַזֹּ֜את | hazzōt | ha-ZOTE |
| sword, the | מִן | min | meen |
| and from | הַדֶּ֣בֶר׀ | haddeber | ha-DEH-ver |
| the famine, | מִן | min | meen |
| hand the into | הַחֶ֣רֶב | haḥereb | ha-HEH-rev |
| of Nebuchadrezzar | וּמִן | ûmin | oo-MEEN |
| king | הָרָעָ֗ב | hārāʿāb | ha-ra-AV |
| of Babylon, | בְּיַד֙ | bĕyad | beh-YAHD |
| hand the into and | נְבוּכַדְרֶאצַּ֣ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| of their enemies, | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| hand the into and | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| seek that those of | וּבְיַד֙ | ûbĕyad | oo-veh-YAHD |
| their life: | אֹֽיְבֵיהֶ֔ם | ʾōyĕbêhem | oh-yeh-vay-HEM |
| smite shall he and | וּבְיַ֖ד | ûbĕyad | oo-veh-YAHD |
| edge the with them | מְבַקְשֵׁ֣י | mĕbaqšê | meh-vahk-SHAY |
| of the sword; | נַפְשָׁ֑ם | napšām | nahf-SHAHM |
| not shall he | וְהִכָּ֣ם | wĕhikkām | veh-hee-KAHM |
| spare | לְפִי | lĕpî | leh-FEE |
| חֶ֔רֶב | ḥereb | HEH-rev | |
| them, neither | לֹֽא | lōʾ | loh |
| pity, have | יָח֣וּס | yāḥûs | ya-HOOS |
| nor | עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM |
| have mercy. | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| יַחְמֹ֖ל | yaḥmōl | yahk-MOLE | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יְרַחֵֽם׃ | yĕraḥēm | yeh-ra-HAME |
Tags அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவன் ஊழியக்காரரையும் ஜனத்தையும் இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான் அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை அவன் மன்னிப்பதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்
எரேமியா 21:7 Concordance எரேமியா 21:7 Interlinear எரேமியா 21:7 Image