Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 22:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 22 எரேமியா 22:26

எரேமியா 22:26
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.

Tamil Indian Revised Version
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் பிறந்த தேசமில்லாத அந்நிய தேசத்தில் துரத்திவிடுவேன். அங்கே இறப்பீர்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் யாரும் பிறந்திருக்காத வேறு நாட்டில் உன்னையும், உனது தாயையும் வீசுவேன். அந்த நாட்டில் நீயும், உன் தாயும் மரிப்பீர்கள்.

திருவிவிலியம்
உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.

Jeremiah 22:25Jeremiah 22Jeremiah 22:27

King James Version (KJV)
And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.

American Standard Version (ASV)
And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.

Bible in Basic English (BBE)
I will send you out, and your mother who gave you birth, into another country not the land of your birth; and there death will come to you.

Darby English Bible (DBY)
And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.

World English Bible (WEB)
I will cast you out, and your mother who bore you, into another country, where you were not born; and there shall you die.

Young’s Literal Translation (YLT)
And I have cast thee, And thy mother who bore thee, unto another country, Where ye were not born, and there do ye die.

எரேமியா Jeremiah 22:26
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.

And
I
will
cast
thee
out,
וְהֵֽטַלְתִּ֣יwĕhēṭaltîveh-hay-tahl-TEE

אֹתְךָ֗ʾōtĕkāoh-teh-HA
and
thy
mother
וְאֶֽתwĕʾetveh-ET
that
אִמְּךָ֙ʾimmĕkāee-meh-HA
bare
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
into
thee,
יְלָדַ֔תְךָyĕlādatkāyeh-la-DAHT-ha
another
עַ֚לʿalal
country,
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
where
אַחֶ֔רֶתʾaḥeretah-HEH-ret

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
not
were
ye
לֹֽאlōʾloh
born;
יֻלַּדְתֶּ֖םyulladtemyoo-lahd-TEM
and
there
שָׁ֑םšāmshahm
shall
ye
die.
וְשָׁ֖םwĕšāmveh-SHAHM
תָּמֽוּתוּ׃tāmûtûta-MOO-too

Tags உன்னையும் உன்னைப் பெற்ற தாயையும் உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன் அங்கே சாவீர்கள்
எரேமியா 22:26 Concordance எரேமியா 22:26 Interlinear எரேமியா 22:26 Image