Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 22:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 22 எரேமியா 22:4

எரேமியா 22:4
இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தையின்படியே நீங்கள் உண்மையாகச் செய்வீர்கள் என்றால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் வேலைக்காரரும் அவன் மக்களுமாக இந்த அரண்மனை வாசல்களின் வழியாக நுழைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பிறகு இதுதான் நடக்கும். தாவீதின் சிங்காசனத்தின் மேல் இருக்கிற அரசர்கள் எருசலேம் நகர வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள் தங்கள் அதிகாரிகளோடு வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள், அவர்களின் அதிகாரிகள், அவர்களின் ஜனங்கள், இரதங்களிலும், குதிரைகளிலும் சவாரி செய்துகொண்டு வருவார்கள்.

திருவிவிலியம்
நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்; அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.

Jeremiah 22:3Jeremiah 22Jeremiah 22:5

King James Version (KJV)
For if ye do this thing indeed, then shall there enter in by the gates of this house kings sitting upon the throne of David, riding in chariots and on horses, he, and his servants, and his people.

American Standard Version (ASV)
For if ye do this thing indeed, then shall there enter in by the gates of this house kings sitting upon the throne of David, riding in chariots and on horses, he, and his servants, and his people.

Bible in Basic English (BBE)
For if you truly do this, then there will come in through the doors of this house kings seated on the seat of David, going in carriages and on horseback, he and his servants and his people

Darby English Bible (DBY)
For if ye do this thing indeed, then shall there enter in through the gates of this house kings sitting in the place of David upon his throne, riding in chariots and on horses, — he, and his servants, and his people.

World English Bible (WEB)
For if you do this thing indeed, then shall there enter in by the gates of this house kings sitting on the throne of David, riding in chariots and on horses, he, and his servants, and his people.

Young’s Literal Translation (YLT)
For, if ye certainly do this thing, Then come in by the gates of this house Have kings sitting for David on his throne, Riding on chariot, and on horses, He, and his servants, and his people.

எரேமியா Jeremiah 22:4
இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
For if ye do this thing indeed, then shall there enter in by the gates of this house kings sitting upon the throne of David, riding in chariots and on horses, he, and his servants, and his people.

For
כִּ֤יkee
if
אִםʾimeem
ye
do
עָשׂוֹ֙ʿāśôah-SOH

תַּֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
this
אֶתʾetet
thing
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
indeed,
הַזֶּ֑הhazzeha-ZEH
in
enter
there
shall
then
וּבָ֣אוּûbāʾûoo-VA-oo
by
the
gates
בְשַׁעֲרֵ֣יbĕšaʿărêveh-sha-uh-RAY
of
this
הַבַּ֣יִתhabbayitha-BA-yeet
house
הַזֶּ֡הhazzeha-ZEH
kings
מְלָכִים֩mĕlākîmmeh-la-HEEM
sitting
יֹשְׁבִ֨יםyōšĕbîmyoh-sheh-VEEM
upon
לְדָוִ֜דlĕdāwidleh-da-VEED
the
throne
עַלʿalal
David,
of
כִּסְא֗וֹkisʾôkees-OH
riding
רֹֽכְבִים֙rōkĕbîmroh-heh-VEEM
in
chariots
בָּרֶ֣כֶבbārekebba-REH-hev
horses,
on
and
וּבַסּוּסִ֔יםûbassûsîmoo-va-soo-SEEM
he,
ה֥וּאhûʾhoo
and
his
servants,
וַעֲבָדָ֖וwaʿăbādāwva-uh-va-DAHV
and
his
people.
וְעַמּֽוֹ׃wĕʿammôveh-ah-moh

Tags இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 22:4 Concordance எரேமியா 22:4 Interlinear எரேமியா 22:4 Image