Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 22:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 22 எரேமியா 22:9

எரேமியா 22:9
அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அதற்கு மறுமொழியாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்ததினால் இப்படியானது என்பார்கள் என்று சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அந்த வினாவிற்கு இதுதான் பதில்: ‘தேவன் எருசலேமை அழித்தார். ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். அந்த ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்தனர்.’”

திருவிவிலியம்
‘அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது’ என்பர்.”

Title
கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு

Jeremiah 22:8Jeremiah 22Jeremiah 22:10

King James Version (KJV)
Then they shall answer, Because they have forsaken the covenant of the LORD their God, and worshipped other gods, and served them.

American Standard Version (ASV)
Then they shall answer, Because they forsook the covenant of Jehovah their God, and worshipped other gods, and served them.

Bible in Basic English (BBE)
And they will say, Because they gave up the agreement of the Lord their God, and became worshippers and servants of other gods.

Darby English Bible (DBY)
And they shall say, Because they have forsaken the covenant of Jehovah their God, and worshipped other gods, and served them.

World English Bible (WEB)
Then they shall answer, Because they forsook the covenant of Yahweh their God, and worshiped other gods, and served them.

Young’s Literal Translation (YLT)
And they have said, `Because that they have forsaken The covenant of Jehovah their God, And bow themselves to other gods, and serve them.’

எரேமியா Jeremiah 22:9
அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.
Then they shall answer, Because they have forsaken the covenant of the LORD their God, and worshipped other gods, and served them.

Then
they
shall
answer,
וְאָ֣מְר֔וּwĕʾāmĕrûveh-AH-meh-ROO
Because
עַ֚לʿalal

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
forsaken
have
they
עָֽזְב֔וּʿāzĕbûah-zeh-VOO

אֶתʾetet
the
covenant
בְּרִ֥יתbĕrîtbeh-REET
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
their
God,
אֱלֹֽהֵיהֶ֑םʾĕlōhêhemay-loh-hay-HEM
and
worshipped
וַיִּֽשְׁתַּחֲו֛וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
other
לֵאלֹהִ֥יםlēʾlōhîmlay-loh-HEEM
gods,
אֲחֵרִ֖יםʾăḥērîmuh-hay-REEM
and
served
וַיַּעַבְדֽוּם׃wayyaʿabdûmva-ya-av-DOOM


Tags அதற்குப் பிரதியுத்தரமாக அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்
எரேமியா 22:9 Concordance எரேமியா 22:9 Interlinear எரேமியா 22:9 Image