எரேமியா 23:15
ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்: “நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன். தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும். தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது. அந்நோய் நாடு முழுவதும் பரவியது. எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது.”
திருவிவிலியம்
⁽எனவே இறைவாக்கினரைப் பற்றிப்␢ படைகளின் ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ அவர்களை எட்டிக்காய்␢ உண்ணச் செய்வேன்;␢ நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன்.␢ ஏனெனில்,␢ எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே␢ இறைஉணர்வின்மை␢ நாடெங்கும் பரவிற்று.⁾⒫
King James Version (KJV)
Therefore thus saith the LORD of hosts concerning the prophets; Behold, I will feed them with wormwood, and make them drink the water of gall: for from the prophets of Jerusalem is profaneness gone forth into all the land.
American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah of hosts concerning the prophets: Behold, I will feed them with wormwood, and make them drink the water of gall; for from the prophets of Jerusalem is ungodliness gone forth into all the land.
Bible in Basic English (BBE)
So this is what the Lord of armies has said about the prophets: See, I will give them a bitter plant for their food, and bitter water for their drink: for from the prophets of Jerusalem unclean behaviour has gone out into all the land.
Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah of hosts concerning the prophets: Behold, I will feed them with wormwood, and make them drink water of gall; for from the prophets of Jerusalem is profaneness gone forth into all the land.
World English Bible (WEB)
Therefore thus says Yahweh of Hosts concerning the prophets: Behold, I will feed them with wormwood, and make them drink the water of gall; for from the prophets of Jerusalem is ungodliness gone forth into all the land.
Young’s Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah of Hosts, concerning the prophets: Lo, I am causing them to eat wormwood, And have caused them to drink water of gall, For, from prophets of Jerusalem Hath profanity gone forth to all the land.
எரேமியா Jeremiah 23:15
ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
Therefore thus saith the LORD of hosts concerning the prophets; Behold, I will feed them with wormwood, and make them drink the water of gall: for from the prophets of Jerusalem is profaneness gone forth into all the land.
| Therefore | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֨ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| of hosts | צְבָאוֹת֙ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| concerning | עַל | ʿal | al |
| prophets; the | הַנְּבִאִ֔ים | hannĕbiʾîm | ha-neh-vee-EEM |
| Behold, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I will feed | מַאֲכִ֤יל | maʾăkîl | ma-uh-HEEL |
| wormwood, with them | אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM |
| drink them make and | לַֽעֲנָ֔ה | laʿănâ | la-uh-NA |
| the water | וְהִשְׁקִתִ֖ים | wĕhišqitîm | veh-heesh-kee-TEEM |
| gall: of | מֵי | mê | may |
| for | רֹ֑אשׁ | rōš | rohsh |
| from | כִּ֗י | kî | kee |
| the prophets | מֵאֵת֙ | mēʾēt | may-ATE |
| Jerusalem of | נְבִיאֵ֣י | nĕbîʾê | neh-vee-A |
| is profaneness | יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| gone forth | יָצְאָ֥ה | yoṣʾâ | yohts-AH |
| into all | חֲנֻפָּ֖ה | ḥănuppâ | huh-noo-PA |
| the land. | לְכָל | lĕkāl | leh-HAHL |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து இதோ நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும் குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன் எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்
எரேமியா 23:15 Concordance எரேமியா 23:15 Interlinear எரேமியா 23:15 Image