Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 23:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 23 எரேமியா 23:2

எரேமியா 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரிக்காமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனது ஜனங்களுக்கு அம்மேய்ப்பர்களே பொறுப்பானவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அம்மேய்ப்பர்களுக்கு இதனைச் சொல்கிறார்: “மேய்ப்பர்களாகிய நீங்கள் எனது ஆடுகளை எல்லாத் திசைகளிலும் ஓடச்செய்கிறீர்கள். அவை போகுமாறு நீங்கள் பலவந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவற்றைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் உங்களைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வேன். நீங்கள் செய்த தீமைக்காக நான் உங்களைத் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

திருவிவிலியம்
தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.

Jeremiah 23:1Jeremiah 23Jeremiah 23:3

King James Version (KJV)
Therefore thus saith the LORD God of Israel against the pastors that feed my people; Ye have scattered my flock, and driven them away, and have not visited them: behold, I will visit upon you the evil of your doings, saith the LORD.

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah, the God of Israel, against the shepherds that feed my people: Ye have scattered my flock, and driven them away, and have not visited them; behold, I will visit upon you the evil of your doings, saith Jehovah.

Bible in Basic English (BBE)
So this is what the Lord, the God of Israel, has said against the keepers who have the care of my people: You have let my flock be broken up, driving them away and not caring for them; see, I will send on you the punishment for the evil of your doings, says the Lord.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah the God of Israel concerning the shepherds that feed my people: Ye have scattered my flock,and driven them away, and have not visited them: behold, I will visit upon you the evil of your doings, saith Jehovah.

World English Bible (WEB)
Therefore thus says Yahweh, the God of Israel, against the shepherds who feed my people: You have scattered my flock, and driven them away, and have not visited them; behold, I will visit on you the evil of your doings, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah, God of Israel, Against the shepherds who feed My people, Ye have scattered My flock, and drive them away, And have not inspected them, Lo, I am charging on you the evil of your doings, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Therefore thus saith the LORD God of Israel against the pastors that feed my people; Ye have scattered my flock, and driven them away, and have not visited them: behold, I will visit upon you the evil of your doings, saith the LORD.

Therefore
לָ֠כֵןlākēnLA-hane
thus
כֹּֽהkoh
saith
אָמַ֨רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Israel
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
against
עַֽלʿalal
the
pastors
הָרֹעִים֮hārōʿîmha-roh-EEM
feed
that
הָרֹעִ֣יםhārōʿîmha-roh-EEM

אֶתʾetet
my
people;
עַמִּי֒ʿammiyah-MEE
Ye
אַתֶּ֞םʾattemah-TEM
scattered
have
הֲפִצֹתֶ֤םhăpiṣōtemhuh-fee-tsoh-TEM

אֶתʾetet
my
flock,
צֹאנִי֙ṣōʾniytsoh-NEE
away,
them
driven
and
וַתַּדִּח֔וּםwattaddiḥûmva-ta-dee-HOOM
and
have
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
visited
פְקַדְתֶּ֖םpĕqadtemfeh-kahd-TEM
them:
behold,
אֹתָ֑םʾōtāmoh-TAHM
I
will
visit
הִנְנִ֨יhinnîheen-NEE
upon
פֹקֵ֧דpōqēdfoh-KADE
you

עֲלֵיכֶ֛םʿălêkemuh-lay-HEM
the
evil
אֶתʾetet
doings,
your
of
רֹ֥עַrōaʿROH-ah
saith
מַעַלְלֵיכֶ֖םmaʿallêkemma-al-lay-HEM
the
Lord.
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால் நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல் அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள் இதோ நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 23:2 Concordance எரேமியா 23:2 Interlinear எரேமியா 23:2 Image