Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 23:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 23 எரேமியா 23:28

எரேமியா 23:28
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
வைக்கோல் கோதுமையைப்போன்று ஆகாது. இது போலவே, அத்தீரிக்கதரிசிகளின் கனவுகள் எல்லாம் என்னிடமிருந்து வரும் செய்திகள் ஆகாது. ஒருவன் தனது கனவுகளைப்பற்றிச் சொல்ல விரும்பினால், அவன் சொல்லட்டும். ஆனால், எனது நற்செய்தியை கேட்கட்டும் நற்செய்தியைக் கேட்கிற மனிதன் எனது செய்தியை உண்மையுடன் கூறட்டும்.”

திருவிவிலியம்
கனவு கண்ட இறைவாக்கினன் தன் கனவை எடுத்துச் சொல்லட்டும். என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும். தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா? என்கிறார் ஆண்டவர்.

Jeremiah 23:27Jeremiah 23Jeremiah 23:29

King James Version (KJV)
The prophet that hath a dream, let him tell a dream; and he that hath my word, let him speak my word faithfully. What is the chaff to the wheat? saith the LORD.

American Standard Version (ASV)
The prophet that hath a dream, let him tell a dream; and he that hath my word, let him speak my word faithfully. What is the straw to the wheat? saith Jehovah.

Bible in Basic English (BBE)
If a prophet has a dream, let him give out his dream; and he who has my word, let him give out my word in good faith. What has the dry stem to do with the grain? says the Lord.

Darby English Bible (DBY)
The prophet that hath a dream, let him tell the dream; and he that hath my word, let him speak my word faithfully. What is the chaff to the wheat? saith Jehovah.

World English Bible (WEB)
The prophet who has a dream, let him tell a dream; and he who has my word, let him speak my word faithfully. What is the straw to the wheat? says Yahweh.

Young’s Literal Translation (YLT)
The prophet with whom `is’ a dream, Let him recount the dream, And he with whom `is’ My word, Let him truly speak My word. What — to the straw with the corn? An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 23:28
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
The prophet that hath a dream, let him tell a dream; and he that hath my word, let him speak my word faithfully. What is the chaff to the wheat? saith the LORD.

The
prophet
הַנָּבִ֞יאhannābîʾha-na-VEE
that
אֲשֶׁרʾăšeruh-SHER

אִתּ֤וֹʾittôEE-toh
hath
a
dream,
חֲלוֹם֙ḥălômhuh-LOME
tell
him
let
יְסַפֵּ֣רyĕsappēryeh-sa-PARE
a
dream;
חֲל֔וֹםḥălômhuh-LOME
and
he
that
וַאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER

דְּבָרִי֙dĕbāriydeh-va-REE
word,
my
hath
אִתּ֔וֹʾittôEE-toh
let
him
speak
יְדַבֵּ֥רyĕdabbēryeh-da-BARE
my
word
דְּבָרִ֖יdĕbārîdeh-va-REE
faithfully.
אֱמֶ֑תʾĕmetay-MET
What
מַהmama
chaff
the
is
לַתֶּ֥בֶןlattebenla-TEH-ven
to
אֶתʾetet
the
wheat?
הַבָּ֖רhabbārha-BAHR
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக என் வார்த்தையுள்ளவனோ என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 23:28 Concordance எரேமியா 23:28 Interlinear எரேமியா 23:28 Image