Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 23:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 23 எரேமியா 23:7

எரேமியா 23:7
ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,

Tamil Indian Revised Version
ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்யாமல்,

Tamil Easy Reading Version
“எனவே, காலம் வந்துக்கொண்டிருக்கிறது” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது. “ஜனங்கள் பழைய வாக்குறுதியை எப்பொழுதும் சொல்லமாட்டார்கள். பழைய வாக்குறுதியானது: ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியானதோ அவ்வளவு உறுதியாக, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தவர்….’

திருவிவிலியம்
ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, ‘எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை’ என்று எவரும் சொல்லார்.

Jeremiah 23:6Jeremiah 23Jeremiah 23:8

King James Version (KJV)
Therefore, behold, the days come, saith the LORD, that they shall no more say, The LORD liveth, which brought up the children of Israel out of the land of Egypt;

American Standard Version (ASV)
Therefore, behold, the days come, saith Jehovah, that they shall no more say, As Jehovah liveth, who brought up the children of Israel out of the land of Egypt;

Bible in Basic English (BBE)
And so, truly, the days are coming when they will say no longer, By the living Lord, who took the children of Israel up out of the land of Egypt;

Darby English Bible (DBY)
Therefore behold, days are coming, saith Jehovah, that they shall no more say, [As] Jehovah liveth, who brought up the children of Israel out of the land of Egypt;

World English Bible (WEB)
Therefore, behold, the days come, says Yahweh, that they shall no more say, As Yahweh lives, who brought up the children of Israel out of the land of Egypt;

Young’s Literal Translation (YLT)
Therefore, lo, days are coming, An affirmation of Jehovah, And they do not say any more, Jehovah liveth who brought up The sons of Israel out of the land of Egypt,

எரேமியா Jeremiah 23:7
ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,
Therefore, behold, the days come, saith the LORD, that they shall no more say, The LORD liveth, which brought up the children of Israel out of the land of Egypt;

Therefore,
לָכֵ֛ןlākēnla-HANE
behold,
הִנֵּֽהhinnēhee-NAY
the
days
יָמִ֥יםyāmîmya-MEEM
come,
בָּאִ֖יםbāʾîmba-EEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
that
they
shall
no
וְלֹאwĕlōʾveh-LOH
more
יֹ֤אמְרוּyōʾmĕrûYOH-meh-roo
say,
עוֹד֙ʿôdode
Lord
The
חַיḥayhai
liveth,
יְהוָ֔הyĕhwâyeh-VA
which
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
brought
up
הֶעֱלָ֛הheʿĕlâheh-ay-LA

אֶתʾetet
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
out
of
the
land
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt;
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags ஆதலால் இதோ நாட்கள் வரும் அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்
எரேமியா 23:7 Concordance எரேமியா 23:7 Interlinear எரேமியா 23:7 Image