எரேமியா 24:1
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும், சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம் இவற்றைக் காட்டினார்: கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பு இரண்டு கூடைகள் நிறைய அத்திப் பழங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். (பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சர் எகொனியாவைச் சிறைபிடித்துச் சென்றபின் இக்காட்சியைக் கண்டேன். எகொனியா, யோகாக்கீம் அரசனின் மகனாவான். எருசலேமிலிருந்து எகொனியாவையும் அவனது அதிகாரிகளையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேபுகாத்நேச்சார் யூதாவிலுள்ள அனைத்து தச்சர்களையும் கொல்லர்களையும் கொண்டு சென்றான்.)
திருவிவிலியம்
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி; இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன.
Title
நல்ல அத்திகளும் கெட்ட அத்திகளும்
Other Title
அத்திப் பழங்களின் அடையாளம்
King James Version (KJV)
The LORD shewed me, and, behold, two baskets of figs were set before the temple of the LORD, after that Nebuchadrezzar king of Babylon had carried away captive Jeconiah the son of Jehoiakim king of Judah, and the princes of Judah, with the carpenters and smiths, from Jerusalem, and had brought them to Babylon.
American Standard Version (ASV)
Jehovah showed me, and, behold, two baskets of figs set before the temple of Jehovah, after that Nebuchadrezzar king of Babylon had carried away captive Jeconiah the son of Jehoiakim, king of Judah, and the princes of Judah, with the craftsmen and smiths, from Jerusalem, and had brought them to Babylon.
Bible in Basic English (BBE)
The Lord gave me a vision, and I saw two baskets full of figs put in front of the Temple of the Lord, after Nebuchadrezzar, king of Babylon, had taken prisoner Jeconiah, the son of Jehoiakim, king of Judah, and the chiefs of Judah, and the expert workmen and metal-workers from Jerusalem, and had taken them to Babylon.
Darby English Bible (DBY)
Jehovah shewed me, and behold, two baskets of figs, set before the temple of Jehovah, after that Nebuchadrezzar king of Babylon had carried away captive from Jerusalem, Jeconiah the son of Jehoiakim, the king of Judah, and the princes of Judah, and the craftsmen and smiths, and had brought them to Babylon.
World English Bible (WEB)
Yahweh shown me, and, behold, two baskets of figs set before the temple of Yahweh, after that Nebuchadrezzar king of Babylon had carried away captive Jeconiah the son of Jehoiakim, king of Judah, and the princes of Judah, with the craftsmen and smiths, from Jerusalem, and had brought them to Babylon.
Young’s Literal Translation (YLT)
Jehovah hath shewed me, and lo, two baskets of figs, appointed before the temple of Jehovah, — after the removing by Nebuchadrezzar king of Babylon, of Jeconiah, son of Jehoiakim king of Judah, and the heads of Judah, and the artizan, and the smith, from Jerusalem, when he bringeth them into Babylon —
எரேமியா Jeremiah 24:1
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
The LORD shewed me, and, behold, two baskets of figs were set before the temple of the LORD, after that Nebuchadrezzar king of Babylon had carried away captive Jeconiah the son of Jehoiakim king of Judah, and the princes of Judah, with the carpenters and smiths, from Jerusalem, and had brought them to Babylon.
| The Lord | הִרְאַנִי֮ | hirʾaniy | heer-ah-NEE |
| shewed | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
| me, and, behold, | וְהִנֵּ֗ה | wĕhinnē | veh-hee-NAY |
| two | שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY |
| baskets | דּוּדָאֵ֣י | dûdāʾê | doo-da-A |
| of figs | תְאֵנִ֔ים | tĕʾēnîm | teh-ay-NEEM |
| were set | מוּעָדִ֕ים | mûʿādîm | moo-ah-DEEM |
| before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| temple the | הֵיכַ֣ל | hêkal | hay-HAHL |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| after that | אַחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| Nebuchadrezzar | הַגְל֣וֹת | haglôt | hahɡ-LOTE |
| king | נְבוּכַדְרֶאצַּ֣ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| of Babylon | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| captive away carried had | בָּבֶ֡ל | bābel | ba-VEL |
| אֶת | ʾet | et | |
| Jeconiah | יְכָנְיָ֣הוּ | yĕkonyāhû | yeh-hone-YA-hoo |
| the son | בֶן | ben | ven |
| Jehoiakim of | יְהוֹיָקִ֣ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Judah, | יְהוּדָה֩ | yĕhûdāh | yeh-hoo-DA |
| and the princes | וְאֶת | wĕʾet | veh-ET |
| Judah, of | שָׂרֵ֨י | śārê | sa-RAY |
| with | יְהוּדָ֜ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| the carpenters | וְאֶת | wĕʾet | veh-ET |
| and smiths, | הֶחָרָ֤שׁ | heḥārāš | heh-ha-RAHSH |
| Jerusalem, from | וְאֶת | wĕʾet | veh-ET |
| and had brought | הַמַּסְגֵּר֙ | hammasgēr | ha-mahs-ɡARE |
| them to Babylon. | מִיר֣וּשָׁלִַ֔ם | mîrûšālaim | mee-ROO-sha-la-EEM |
| וַיְבִאֵ֖ם | waybiʾēm | vai-vee-AME | |
| בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
Tags பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும் யூதாவின் பிரபுக்களையும் எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு இதோ கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்
எரேமியா 24:1 Concordance எரேமியா 24:1 Interlinear எரேமியா 24:1 Image