Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 24:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 24 எரேமியா 24:3

எரேமியா 24:3
கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ சாப்பிடமுடியாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய், எரேமியா?” என்று கேட்டார். நான், “நான் அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். நல்லப் பழங்கள் மிகவும் நன்றாக உள்ளன. அழுகிய பழங்கள் மிகவும் அழுகியதாக உள்ளன. அவை உண்ண முடியாத அளவிற்கு அழுகியுள்ளன” என்று பதில் சொன்னேன்.

திருவிவிலியம்
அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, “எரேமியா, நீ காண்பது என்ன?” என்று கேட்டார். நான் “அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன” என்றேன்.⒫

Jeremiah 24:2Jeremiah 24Jeremiah 24:4

King James Version (KJV)
Then said the LORD unto me, What seest thou, Jeremiah? And I said, Figs; the good figs, very good; and the evil, very evil, that cannot be eaten, they are so evil.

American Standard Version (ASV)
Then said Jehovah unto me, What seest thou, Jeremiah? And I said, Figs; the good figs, very good; and the bad, very bad, that cannot be eaten, they are so bad.

Bible in Basic English (BBE)
Then the Lord said to me, What do you see, Jeremiah? And I said, Figs; the good figs are very good, and the bad very bad, and of no use for food, they are so bad.

Darby English Bible (DBY)
And Jehovah said unto me, What seest thou, Jeremiah? And I said, Figs: the good figs very good; and the bad very bad, which cannot be eaten for badness.

World English Bible (WEB)
Then said Yahweh to me, What see you, Jeremiah? I said, Figs; the good figs, very good; and the bad, very bad, that can’t be eaten, they are so bad.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me, `What art thou seeing, Jeremiah?’ and I say, `Figs, the good figs `are’ very good, and the bad `are’ very bad, that are not eaten for badness.’

எரேமியா Jeremiah 24:3
கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
Then said the LORD unto me, What seest thou, Jeremiah? And I said, Figs; the good figs, very good; and the evil, very evil, that cannot be eaten, they are so evil.

Then
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֵלַ֗יʾēlayay-LAI
me,
What
מָֽהma
seest
אַתָּ֤הʾattâah-TA
thou,
רֹאֶה֙rōʾehroh-EH
Jeremiah?
יִרְמְיָ֔הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
And
I
said,
וָאֹמַ֖רwāʾōmarva-oh-MAHR
Figs;
תְּאֵנִ֑יםtĕʾēnîmteh-ay-NEEM
the
good
הַתְּאֵנִ֤יםhattĕʾēnîmha-teh-ay-NEEM
figs,
הַטֹּבוֹת֙haṭṭōbôtha-toh-VOTE
very
טֹב֣וֹתṭōbôttoh-VOTE
good;
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
and
the
evil,
וְהָֽרָעוֹת֙wĕhārāʿôtveh-ha-ra-OTE
very
רָע֣וֹתrāʿôtra-OTE
evil,
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
cannot
לֹאlōʾloh
be
eaten,
תֵאָכַ֖לְנָהtēʾākalnâtay-ah-HAHL-na
they
are
so
evil.
מֵרֹֽעַ׃mērōaʿmay-ROH-ah


Tags கர்த்தர் என்னை நோக்கி எரேமியாவே நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார் அதற்கு நான் அத்திப்பழங்களைக் காண்கிறேன் நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும் கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்
எரேமியா 24:3 Concordance எரேமியா 24:3 Interlinear எரேமியா 24:3 Image