Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 25:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 25 எரேமியா 25:1

எரேமியா 25:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

Tamil Indian Revised Version
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நான்காம் வருடத்திற்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருடத்தில் யூதாவின் மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை;

Tamil Easy Reading Version
யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் அரசனாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். அவன் அரசனான நான்காவது ஆண்டு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது.

திருவிவிலியம்
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.

Title
எரேமியாவின் பிரசங்கத்தின் சுருக்கம்

Other Title
ஆண்டவரின் சாட்டையான பாபிலோன்

Jeremiah 25Jeremiah 25:2

King James Version (KJV)
The word that came to Jeremiah concerning all the people of Judah in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah, that was the first year of Nebuchadrezzar king of Babylon;

American Standard Version (ASV)
The word that came to Jeremiah concerning all the people of Judah, in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah (the same was the first year of Nebuchadrezzar king of Babylon,)

Bible in Basic English (BBE)
The word which came to Jeremiah about all the people of Judah in the fourth year of Jehoiakim, the son of Josiah king of Judah; this was the first year of Nebuchadrezzar, king of Babylon.

Darby English Bible (DBY)
The word that came to Jeremiah concerning all the people of Judah, in the fourth year of Jehoiakim the son of Josiah, the king of Judah (that is, the first year of Nebuchadrezzar king of Babylon),

World English Bible (WEB)
The word that came to Jeremiah concerning all the people of Judah, in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah (the same was the first year of Nebuchadrezzar king of Babylon),

Young’s Literal Translation (YLT)
The word that hath been unto Jeremiah concerning all the people of Judah, in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah, — it `is’ the first year of Nebuchadrezzar king of Babylon, —

எரேமியா Jeremiah 25:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
The word that came to Jeremiah concerning all the people of Judah in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah, that was the first year of Nebuchadrezzar king of Babylon;

The
word
הַדָּבָ֞רhaddābārha-da-VAHR
that
אֲשֶׁרʾăšeruh-SHER
came
הָיָ֤הhāyâha-YA
to
עַֽלʿalal
Jeremiah
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
concerning
עַלʿalal
all
כָּלkālkahl
people
the
עַ֣םʿamam
of
Judah
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
in
the
fourth
בַּשָּׁנָה֙baššānāhba-sha-NA
year
הָֽרְבִעִ֔יתhārĕbiʿîtha-reh-vee-EET
Jehoiakim
of
לִיהוֹיָקִ֥יםlîhôyāqîmlee-hoh-ya-KEEM
the
son
בֶּןbenben
of
Josiah
יֹאשִׁיָּ֖הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah,
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
that
הִ֗יאhîʾhee
first
the
was
הַשָּׁנָה֙haššānāhha-sha-NA
year
הָרִ֣אשֹׁנִ֔יתhāriʾšōnîtha-REE-shoh-NEET
of
Nebuchadrezzar
לִנְבֽוּכַדְרֶאצַּ֖רlinbûkadreʾṣṣarleen-voo-hahd-reh-TSAHR
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
Babylon;
בָּבֶֽל׃bābelba-VEL


Tags யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை
எரேமியா 25:1 Concordance எரேமியா 25:1 Interlinear எரேமியா 25:1 Image