Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 25:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 25 எரேமியா 25:10

எரேமியா 25:10
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும், எந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன்.

திருவிவிலியம்
அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும் உவகைக் குரலும் திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன்; இயந்திரக் கற்களின் ஓசையும் விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன்.

Jeremiah 25:9Jeremiah 25Jeremiah 25:11

King James Version (KJV)
Moreover I will take from them the voice of mirth, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride, the sound of the millstones, and the light of the candle.

American Standard Version (ASV)
Moreover I will take from them the voice of mirth and the voice of gladness, the voice of the bridegroom and the voice of the bride, the sound of the millstones, and the light of the lamp.

Bible in Basic English (BBE)
And more than this, I will take from them the sound of laughing voices, the voice of joy, the voice of the newly-married man, and the voice of the bride, the sound of the stones crushing the grain, and the shining of lights.

Darby English Bible (DBY)
And I will cause to perish from them the voice of mirth and the voice of joy, the voice of the bridegroom and the voice of the bride, the sound of the millstones and the light of the lamp.

World English Bible (WEB)
Moreover I will take from them the voice of mirth and the voice of gladness, the voice of the bridegroom and the voice of the bride, the sound of the millstones, and the light of the lamp.

Young’s Literal Translation (YLT)
And I have destroyed from them the voice of rejoicing, and the voice of joy, voice of bridegroom and voice of bride, noise of millstones, and the light of lamps.

எரேமியா Jeremiah 25:10
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Moreover I will take from them the voice of mirth, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride, the sound of the millstones, and the light of the candle.

Moreover
I
will
take
וְהַאֲבַדְתִּ֣יwĕhaʾăbadtîveh-ha-uh-vahd-TEE
from
them
the
voice
מֵהֶ֗םmēhemmay-HEM
mirth,
of
ק֤וֹלqôlkole
and
the
voice
שָׂשׂוֹן֙śāśônsa-SONE
of
gladness,
וְק֣וֹלwĕqôlveh-KOLE
the
voice
שִׂמְחָ֔הśimḥâseem-HA
bridegroom,
the
of
ק֥וֹלqôlkole
and
the
voice
חָתָ֖ןḥātānha-TAHN
bride,
the
of
וְק֣וֹלwĕqôlveh-KOLE
the
sound
כַּלָּ֑הkallâka-LA
millstones,
the
of
ק֥וֹלqôlkole
and
the
light
רֵחַ֖יִםrēḥayimray-HA-yeem
of
the
candle.
וְא֥וֹרwĕʾôrveh-ORE
נֵֽר׃nērnare

Tags மகிழ்ச்சியின் சத்தத்தையும் சந்தோஷத்தின் சத்தத்தையும் மணவாளனின் சத்தத்தையும் மணவாட்டியின் சத்தத்தையும் ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 25:10 Concordance எரேமியா 25:10 Interlinear எரேமியா 25:10 Image