எரேமியா 25:30
ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து சத்தமிட்டு, தமது பரிசுத்த இடத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய இருப்பிடத்திற்கு விரோதமாக மிகவும் சத்தமிட்டு, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல பூமியினுடைய எல்லாக் குடிமக்களுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
“எரேமியா, நீ அவர்களுக்கு இச்செய்தியைக் கொடுப்பாய், “‘கர்த்தர் மேலிருந்து சத்தமிடுகிறார். அவர் அவரது பரிசுத்தமான ஆலயத்தில் இருந்து சத்தமிடுகிறார்! கர்த்தர் அவரது மேய்ச்சலிடம் (ஜனங்களிடம்) சத்தமிடுகிறார்! அவரது சத்தங்கள் திராட்சைப்பழங்களில் ரசமெடுக்க நடப்பவர்களின் பாடலைப்போன்று சத்தமாக இருக்கிறது.
திருவிவிலியம்
⁽ஆகவே அவர்களுக்கு எதிராக␢ இச்சொற்களை எல்லாம்␢ இறைவாக்காக உரை:␢ “ஆண்டவர் மேலிருந்து␢ கர்ச்சனை செய்வார்;␢ தமது தூய உறைவிடத்திலிருந்து␢ குரல் எழுப்புவார்;␢ தம் இருப்பிடத்திலிருந்து␢ கடுமையாகக் கர்ச்சனை செய்வார்;␢ திராட்சைப்பழம் மிதிப்போரின்␢ ஆரவாரம்போல்␢ பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு␢ எதிராகவும் குரல் எழுப்புவார்.⁾
King James Version (KJV)
Therefore prophesy thou against them all these words, and say unto them, The LORD shall roar from on high, and utter his voice from his holy habitation; he shall mightily roar upon his habitation; he shall give a shout, as they that tread the grapes, against all the inhabitants of the earth.
American Standard Version (ASV)
Therefore prophesy thou against them all these words, and say unto them, Jehovah will roar from on high, and utter his voice from his holy habitation; he will mightily roar against his fold; he will give a shout, as they that tread `the grapes’, against all the inhabitants of the earth.
Bible in Basic English (BBE)
So, as a prophet, give out these words among them, and say to them, The voice of the Lord will be sounding like a lion from on high; he will send out his voice from his holy place, like the loud voice of a lion, against his flock; he will give a cry, like those who are crushing the grapes, against all the people of the earth.
Darby English Bible (DBY)
And thou, prophesy unto them all these words, and say unto them, Jehovah will roar from on high, and utter his voice from his holy habitation; he will mightily roar upon his dwelling-place, he will give a shout, as they that tread [the vintage], against all the inhabitants of the earth.
World English Bible (WEB)
Therefore prophesy you against them all these words, and tell them, Yahweh will roar from on high, and utter his voice from his holy habitation; he will mightily roar against his fold; he will give a shout, as those who tread [the grapes], against all the inhabitants of the earth.
Young’s Literal Translation (YLT)
And thou, thou dost prophesy unto them all these words, and hast said unto them: Jehovah from the high place doth roar, And from His holy habitation giveth forth His voice, He surely roareth for His habitation, A shout as of treaders down, God answereth all the inhabitants of the land,
எரேமியா Jeremiah 25:30
ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
Therefore prophesy thou against them all these words, and say unto them, The LORD shall roar from on high, and utter his voice from his holy habitation; he shall mightily roar upon his habitation; he shall give a shout, as they that tread the grapes, against all the inhabitants of the earth.
| Therefore prophesy | וְאַתָּה֙ | wĕʾattāh | veh-ah-TA |
| thou | תִּנָּבֵ֣א | tinnābēʾ | tee-na-VAY |
| against | אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM |
| them | אֵ֥ת | ʾēt | ate |
| all | כָּל | kāl | kahl |
| these | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words, | הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh |
| and say | וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| Lord The them, | יְהוָ֞ה | yĕhwâ | yeh-VA |
| shall roar | מִמָּר֤וֹם | mimmārôm | mee-ma-ROME |
| high, on from | יִשְׁאָג֙ | yišʾāg | yeesh-Aɡ |
| and utter | וּמִמְּע֤וֹן | ûmimmĕʿôn | oo-mee-meh-ONE |
| his voice | קָדְשׁוֹ֙ | qodšô | kode-SHOH |
| holy his from | יִתֵּ֣ן | yittēn | yee-TANE |
| habitation; | קוֹל֔וֹ | qôlô | koh-LOH |
| he shall mightily | שָׁאֹ֤ג | šāʾōg | sha-OɡE |
| roar | יִשְׁאַג֙ | yišʾag | yeesh-Aɡ |
| upon | עַל | ʿal | al |
| his habitation; | נָוֵ֔הוּ | nāwēhû | na-VAY-hoo |
| he shall give | הֵידָד֙ | hêdād | hay-DAHD |
| shout, a | כְּדֹרְכִ֣ים | kĕdōrĕkîm | keh-doh-reh-HEEM |
| as they that tread | יַֽעֲנֶ֔ה | yaʿăne | ya-uh-NEH |
| against grapes, the | אֶ֥ל | ʾel | el |
| all | כָּל | kāl | kahl |
| the inhabitants | יֹשְׁבֵ֖י | yōšĕbê | yoh-sheh-VAY |
| of the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags ஆதலால் அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து அவர்களை நோக்கி கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்
எரேமியா 25:30 Concordance எரேமியா 25:30 Interlinear எரேமியா 25:30 Image