Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 25:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 25 எரேமியா 25:38

எரேமியா 25:38
அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
அவர் பதுங்கியிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய கோபத்தினாலும், அவனுடைய கடுங்கோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழானது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர், தன் குகையை விட்டு வெளியே வரும் ஆபத்தான சிங்கத்தைப்போன்று இருக்கிறார். கர்த்தர் கோபமாக இருக்கிறார்! அந்த கோபம் அந்த ஜனங்களைப் பாதிக்கும். அவர்களின் நாடு காலியான வனாந்தரம்போன்று ஆகும்.

திருவிவிலியம்
தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.

Jeremiah 25:37Jeremiah 25

King James Version (KJV)
He hath forsaken his covert, as the lion: for their land is desolate because of the fierceness of the oppressor, and because of his fierce anger.

American Standard Version (ASV)
He hath left his covert, as the lion; for their land is become an astonishment because of the fierceness of the oppressing `sword’, and because of his fierce anger.

Bible in Basic English (BBE)
The lion has come out of his secret place, for the land has become a waste because of the cruel sword, and because of the heat of his wrath.

Darby English Bible (DBY)
He hath forsaken his covert as a young lion; for their land is a desolation because of the fierceness of the oppressor, and because of his fierce anger.

World English Bible (WEB)
He has left his covert, as the lion; for their land is become an astonishment because of the fierceness of the oppressing [sword], and because of his fierce anger.

Young’s Literal Translation (YLT)
He hath forsaken, as a young lion, His covert, Surely their land hath become a desolation, Because of the oppressing fierceness, And because of the fierceness of His anger!

எரேமியா Jeremiah 25:38
அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
He hath forsaken his covert, as the lion: for their land is desolate because of the fierceness of the oppressor, and because of his fierce anger.

He
hath
forsaken
עָזַ֥בʿāzabah-ZAHV
his
covert,
כַּכְּפִ֖ירkakkĕpîrka-keh-FEER
lion:
the
as
סֻכּ֑וֹsukkôSOO-koh
for
כִּֽיkee
their
land
הָיְתָ֤הhāytâhai-TA
is
אַרְצָם֙ʾarṣāmar-TSAHM
desolate
לְשַׁמָּ֔הlĕšammâleh-sha-MA
because
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
of
the
fierceness
חֲר֣וֹןḥărônhuh-RONE
of
the
oppressor,
הַיּוֹנָ֔הhayyônâha-yoh-NA
because
and
וּמִפְּנֵ֖יûmippĕnêoo-mee-peh-NAY
of
his
fierce
חֲר֥וֹןḥărônhuh-RONE
anger.
אַפּֽוֹ׃ʾappôah-poh


Tags அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார் ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும் அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
எரேமியா 25:38 Concordance எரேமியா 25:38 Interlinear எரேமியா 25:38 Image