எரேமியா 26:10
யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
யூதாவின் பிரபுக்கள் இந்த நடவடிக்கைகளைக்கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் அரசனின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல்.
திருவிவிலியம்
யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே “புதுவாயில்” அருகே அமர்ந்தார்கள்.
King James Version (KJV)
When the princes of Judah heard these things, then they came up from the king’s house unto the house of the LORD, and sat down in the entry of the new gate of the LORD’s house.
American Standard Version (ASV)
And when the princes of Judah heard these things, they came up from the king’s house unto the house of Jehovah; and they sat in the entry of the new gate of Jehovah’s `house’.
Bible in Basic English (BBE)
And the rulers of Judah, hearing of these things, came up from the king’s house to the house of the Lord, and took their seats by the new door of the Lord’s house.
Darby English Bible (DBY)
And the princes of Judah heard these things; and they went up from the king’s house unto the house of Jehovah, and sat in the entry of the new gate of Jehovah.
World English Bible (WEB)
When the princes of Judah heard these things, they came up from the king’s house to the house of Yahweh; and they sat in the entry of the new gate of Yahweh’s [house].
Young’s Literal Translation (YLT)
And the heads of Judah hear these things, and they go up from the house of the king `to’ the house of Jehovah, and sit in the opening of the new gate of Jehovah.
எரேமியா Jeremiah 26:10
யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
When the princes of Judah heard these things, then they came up from the king's house unto the house of the LORD, and sat down in the entry of the new gate of the LORD's house.
| When the princes | וַֽיִּשְׁמְע֣וּ׀ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| of Judah | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| heard | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| אֵ֚ת | ʾēt | ate | |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| up came they then | וַיַּעֲל֥וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| from the king's | מִבֵּית | mibbêt | mee-BATE |
| house | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| house the unto | בֵּ֣ית | bêt | bate |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and sat down | וַיֵּֽשְׁב֛וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| entry the in | בְּפֶ֥תַח | bĕpetaḥ | beh-FEH-tahk |
| of the new | שַֽׁעַר | šaʿar | SHA-ar |
| gate | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| of the Lord's | הֶחָדָֽשׁ׃ | heḥādāš | heh-ha-DAHSH |
Tags யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய் கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்
எரேமியா 26:10 Concordance எரேமியா 26:10 Interlinear எரேமியா 26:10 Image