எரேமியா 26:11
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு உரியவன்; உங்கள் காதுகளால் நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர்.
திருவிவிலியம்
குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.⒫
King James Version (KJV)
Then spake the priests and the prophets unto the princes and to all the people, saying, This man is worthy to die; for he hath prophesied against this city, as ye have heard with your ears.
American Standard Version (ASV)
Then spake the priests and the prophets unto the princes and to all the people, saying, This man is worthy of death; for he hath prophesied against this city, as ye have heard with your ears.
Bible in Basic English (BBE)
Then the priests and the prophets said to the rulers and to all the people, The right fate for this man is death; for he has said words against this town in your hearing.
Darby English Bible (DBY)
And the priests and the prophets spoke unto the princes and to all the people, saying, This man is worthy to die, for he hath prophesied against this city, as ye have heard with your ears.
World English Bible (WEB)
Then spoke the priests and the prophets to the princes and to all the people, saying, This man is worthy of death; for he has prophesied against this city, as you have heard with your ears.
Young’s Literal Translation (YLT)
And the priests and the prophets speak unto the heads, and unto all the people, saying, `Judgment of death `is’ for this man, for he hath prophesied against this city, as ye have heard with your ears.’
எரேமியா Jeremiah 26:11
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
Then spake the priests and the prophets unto the princes and to all the people, saying, This man is worthy to die; for he hath prophesied against this city, as ye have heard with your ears.
| Then spake | וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| the priests | הַכֹּהֲנִ֤ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| and the prophets | וְהַנְּבִאִים֙ | wĕhannĕbiʾîm | veh-ha-neh-vee-EEM |
| unto | אֶל | ʾel | el |
| princes the | הַשָּׂרִ֔ים | haśśārîm | ha-sa-REEM |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| all | כָּל | kāl | kahl |
| people, the | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| This | מִשְׁפַּט | mišpaṭ | meesh-PAHT |
| man | מָ֙וֶת֙ | māwet | MA-VET |
| worthy is | לָאִ֣ישׁ | lāʾîš | la-EESH |
| to die; | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| for | כִּ֤י | kî | kee |
| he hath prophesied | נִבָּא֙ | nibbāʾ | nee-BA |
| against | אֶל | ʾel | el |
| this | הָעִ֣יר | hāʿîr | ha-EER |
| city, | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| as | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| ye have heard | שְׁמַעְתֶּ֖ם | šĕmaʿtem | sheh-ma-TEM |
| with your ears. | בְּאָזְנֵיכֶֽם׃ | bĕʾoznêkem | beh-oze-nay-HEM |
Tags அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன் உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்
எரேமியா 26:11 Concordance எரேமியா 26:11 Interlinear எரேமியா 26:11 Image