Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 26:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 26 எரேமியா 26:18

எரேமியா 26:18
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் எல்லா மக்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகும்; இந்த ஆலயத்தின் மலை காட்டிலுள்ள மேடுகளாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொன்னார் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அவர்கள், “மொரேசா நகரிலிருந்து மீகா என்னும் தீர்க்கதரிசி வந்தான். யூதாவின் அரசனாக எசேக்கியா இருந்த காலத்தில், மீகா தீர்க்கதரிசியாக இருந்தான். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் மீகா இச்செய்திகளைக் கூறினான். ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “‘சீயோன் அழிக்கப்படும். அது உழப்பட்ட வயல்போன்று ஆகும். எருசலேம் பாறைகளின் குவியலாகும். ஆலயம் இருக்கிற குன்றானது புதர்கள் மூடின ஒரு காலி குன்றாகும்.’

திருவிவிலியம்
“யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, ‘படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்; எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,’ என்று சொன்னார்.

Jeremiah 26:17Jeremiah 26Jeremiah 26:19

King James Version (KJV)
Micah the Morasthite prophesied in the days of Hezekiah king of Judah, and spake to all the people of Judah, saying, Thus saith the LORD of hosts; Zion shall be plowed like a field, and Jerusalem shall become heaps, and the mountain of the house as the high places of a forest.

American Standard Version (ASV)
Micah the Morashtite prophesied in the days of Hezekiah king of Judah; and he spake to all the people of Judah, saying, Thus saith Jehovah of hosts: Zion shall be plowed as a field, and Jerusalem shall become heaps, and the mountain of the house as the high places of a forest.

Bible in Basic English (BBE)
Micah the Morashtite, who was a prophet in the days of Hezekiah, king of Judah, said to all the people of Judah, This is what the Lord of armies has said: Zion will become like a ploughed field, and Jerusalem will become a mass of broken walls, and the mountain of the house like the high places of the woodland.

Darby English Bible (DBY)
Micah the Morasthite prophesied in the days of Hezekiah king of Judah, and spoke to all the people of Judah, saying, Thus saith Jehovah of hosts: Zion shall be ploughed [as] a field, and Jerusalem shall become heaps, and the mountain of the house as the high places of a forest.

World English Bible (WEB)
Micah the Morashtite prophesied in the days of Hezekiah king of Judah; and he spoke to all the people of Judah, saying, Thus says Yahweh of Hosts: Zion shall be plowed as a field, and Jerusalem shall become heaps, and the mountain of the house as the high places of a forest.

Young’s Literal Translation (YLT)
`Micah the Morashtite hath been prophesying in the days of Hezekiah king of Judah, and he saith unto all the people of Judah, saying: Thus said Jehovah of Hosts: Zion is a plowed field, and Jerusalem is heaps, And the mountain of the house is for high places of a forest.

எரேமியா Jeremiah 26:18
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
Micah the Morasthite prophesied in the days of Hezekiah king of Judah, and spake to all the people of Judah, saying, Thus saith the LORD of hosts; Zion shall be plowed like a field, and Jerusalem shall become heaps, and the mountain of the house as the high places of a forest.

Micah
מִיכָיה֙mîkāyhmee-HAI
the
Morasthite
הַמּ֣וֹרַשְׁתִּ֔יhammôraštîHA-moh-rahsh-TEE
prophesied
הָיָ֣הhāyâha-YA

נִבָּ֔אnibbāʾnee-BA
days
the
in
בִּימֵ֖יbîmêbee-MAY
of
Hezekiah
חִזְקִיָּ֣הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Judah,
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
spake
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
אֶלʾelel
all
כָּלkālkahl
the
people
עַם֩ʿamam
Judah,
of
יְהוּדָ֨הyĕhûdâyeh-hoo-DA
saying,
לֵאמֹ֜רlēʾmōrlay-MORE
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
hosts;
of
צְבָא֗וֹתṣĕbāʾôttseh-va-OTE
Zion
צִיּ֞וֹןṣiyyônTSEE-yone
shall
be
plowed
שָׂדֶ֤הśādesa-DEH
field,
a
like
תֵֽחָרֵשׁ֙tēḥārēštay-ha-RAYSH
and
Jerusalem
וִירוּשָׁלַ֙יִם֙wîrûšālayimvee-roo-sha-LA-YEEM
shall
become
עִיִּ֣יםʿiyyîmee-YEEM
heaps,
תִּֽהְיֶ֔הtihĕyetee-heh-YEH
mountain
the
and
וְהַ֥רwĕharveh-HAHR
of
the
house
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
places
high
the
as
לְבָמ֥וֹתlĕbāmôtleh-va-MOTE
of
a
forest.
יָֽעַר׃yāʿarYA-ar


Tags யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு எருசலேம் மண்மேடுகளாய்ப்போம் இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்
எரேமியா 26:18 Concordance எரேமியா 26:18 Interlinear எரேமியா 26:18 Image