எரேமியா 26:2
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நீ கர்த்தருடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பணிந்துகொள்ள வருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிமக்கள் அனைவருடனும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நில். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தொழுதுகொள்ள வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு. நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே.
திருவிவிலியம்
“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.
King James Version (KJV)
Thus saith the LORD; Stand in the court of the LORD’s house, and speak unto all the cities of Judah, which come to worship in the LORD’s house, all the words that I command thee to speak unto them; diminish not a word:
American Standard Version (ASV)
Thus saith Jehovah: Stand in the court of Jehovah’s house, and speak unto all the cities of Judah, which come to worship in Jehovah’s house, all the words that I command thee to speak unto them; diminish not a word.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: Take your place in the open square of the Lord’s house and say to all the towns of Judah, who come into the Lord’s house for worship, everything I give you orders to say to them: keep back not a word;
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Stand in the court of Jehovah’s house, and speak unto all the cities of Judah, which come to worship in Jehovah’s house, all the words that I command thee to speak unto them: diminish not a word.
World English Bible (WEB)
Thus says Yahweh: Stand in the court of Yahweh’s house, and speak to all the cities of Judah, which come to worship in Yahweh’s house, all the words that I command you to speak to them; don’t diminish a word.
Young’s Literal Translation (YLT)
`Thus said Jehovah, Stand thou in the court of the house of Jehovah, and thou hast spoken unto all `those of’ the cities of Judah who are coming in to bow themselves in the house of Jehovah, all the words that I have commanded thee to speak unto them, thou dost not diminish a word.
எரேமியா Jeremiah 26:2
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD; Stand in the court of the LORD's house, and speak unto all the cities of Judah, which come to worship in the LORD's house, all the words that I command thee to speak unto them; diminish not a word:
| Thus | כֹּ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| Stand | עֲמֹד֮ | ʿămōd | uh-MODE |
| in the court | בַּחֲצַ֣ר | baḥăṣar | ba-huh-TSAHR |
| Lord's the of | בֵּית | bêt | bate |
| house, | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
| and speak | וְדִבַּרְתָּ֞ | wĕdibbartā | veh-dee-bahr-TA |
| unto | עַל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| the cities | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| of Judah, | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| come which | הַבָּאִים֙ | habbāʾîm | ha-ba-EEM |
| to worship | לְהִשְׁתַּחֲוֺ֣ת | lĕhištaḥăwōt | leh-heesh-ta-huh-VOTE |
| in the Lord's | בֵּית | bêt | bate |
| house, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| all | אֵ֚ת | ʾēt | ate |
| the words | כָּל | kāl | kahl |
| that | הַדְּבָרִ֔ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| command I | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thee to speak | צִוִּיתִ֖יךָ | ṣiwwîtîkā | tsee-wee-TEE-ha |
| unto | לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE |
| diminish them; | אֲלֵיהֶ֑ם | ʾălêhem | uh-lay-HEM |
| not | אַל | ʾal | al |
| a word: | תִּגְרַ֖ע | tigraʿ | teeɡ-RA |
| דָּבָֽר׃ | dābār | da-VAHR |
Tags நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 26:2 Concordance எரேமியா 26:2 Interlinear எரேமியா 26:2 Image