எரேமியா 26:20
கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
Tamil Indian Revised Version
கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் மகன் உரியா என்னும் ஒரு மனிதனும் கர்த்தருடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்திற்கும் இந்த தேசத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
Tamil Easy Reading Version
கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் மகன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான்.
திருவிவிலியம்
ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.
King James Version (KJV)
And there was also a man that prophesied in the name of the LORD, Urijah the son of Shemaiah of Kirjathjearim, who prophesied against this city and against this land according to all the words of Jeremiah.
American Standard Version (ASV)
And there was also a man that prophesied in the name of Jehovah, Uriah the son of Shemaiah of Kiriath-jearim; and he prophesied against this city and against this land according to all the words of Jeremiah:
Bible in Basic English (BBE)
And there was another man who was a prophet of the Lord, Uriah, the son of Shemaiah of Kiriath-jearim; he said against this town and against this land all the words which Jeremiah had said:
Darby English Bible (DBY)
And there was also a man that prophesied in the name of Jehovah, Urijah the son of Shemaiah of Kirjath-jearim: and he prophesied against this city and against this land according to all the words of Jeremiah;
World English Bible (WEB)
There was also a man who prophesied in the name of Yahweh, Uriah the son of Shemaiah of Kiriath Jearim; and he prophesied against this city and against this land according to all the words of Jeremiah:
Young’s Literal Translation (YLT)
`And also there hath been a man prophesying in the name of Jehovah, Urijah son of Shemaiah, of Kirjath-Jearim, and he prophesieth against this city, and against this land according to all the words of Jeremiah,
எரேமியா Jeremiah 26:20
கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
And there was also a man that prophesied in the name of the LORD, Urijah the son of Shemaiah of Kirjathjearim, who prophesied against this city and against this land according to all the words of Jeremiah.
| And there was | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| also | אִ֗ישׁ | ʾîš | eesh |
| a man | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| that prophesied | מִתְנַבֵּא֙ | mitnabbēʾ | meet-na-BAY |
| name the in | בְּשֵׁ֣ם | bĕšēm | beh-SHAME |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Urijah | אֽוּרִיָּ֙הוּ֙ | ʾûriyyāhû | oo-ree-YA-HOO |
| the son | בֶּֽן | ben | ben |
| Shemaiah of | שְׁמַעְיָ֔הוּ | šĕmaʿyāhû | sheh-ma-YA-hoo |
| of Kirjath-jearim, | מִקִּרְיַ֖ת | miqqiryat | mee-keer-YAHT |
| who prophesied | הַיְּעָרִ֑ים | hayyĕʿārîm | ha-yeh-ah-REEM |
| against | וַיִּנָּבֵ֞א | wayyinnābēʾ | va-yee-na-VAY |
| this | עַל | ʿal | al |
| city | הָעִ֤יר | hāʿîr | ha-EER |
| against and | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| this | וְעַל | wĕʿal | veh-AL |
| land | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| all to according | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| the words | כְּכֹ֖ל | kĕkōl | keh-HOLE |
| of Jeremiah: | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| יִרְמְיָֽהוּ׃ | yirmĕyāhû | yeer-meh-ya-HOO |
Tags கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான் அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்
எரேமியா 26:20 Concordance எரேமியா 26:20 Interlinear எரேமியா 26:20 Image