Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 26:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 26 எரேமியா 26:3

எரேமியா 26:3
அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பிற்காக நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனவருத்தமடையும் விதத்தில் ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.

Tamil Easy Reading Version
ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். ஒருவேளை அவர்கள் தமது தீயவாழ்வை நிறுத்தலாம். அவர்கள் மாறினால், பிறகு நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன். அந்த ஜனங்கள் ஏற்கனவே செய்த தீயச்செயல்களுக்காகத்தான் நான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

திருவிவிலியம்
ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்’.⒫

Jeremiah 26:2Jeremiah 26Jeremiah 26:4

King James Version (KJV)
If so be they will hearken, and turn every man from his evil way, that I may repent me of the evil, which I purpose to do unto them because of the evil of their doings.

American Standard Version (ASV)
It may be they will hearken, and turn every man from his evil way; that I may repent me of the evil which I purpose to do unto them because of the evil of their doings.

Bible in Basic English (BBE)
It may be that they will give ear, and that every man will be turned from his evil way, so that my purpose of sending evil on them because of the evil of their doings may be changed.

Darby English Bible (DBY)
Peradventure they will hearken, and turn every man from his evil way, that I may repent me of the evil which I purpose to do unto them because of the wickedness of their doings.

World English Bible (WEB)
It may be they will listen, and turn every man from his evil way; that I may repent me of the evil which I purpose to do to them because of the evil of their doings.

Young’s Literal Translation (YLT)
If so be they hearken, and turn back each from his evil way, then I have repented concerning the evil that I am thinking of doing to them, because of the evil of their doings.

எரேமியா Jeremiah 26:3
அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
If so be they will hearken, and turn every man from his evil way, that I may repent me of the evil, which I purpose to do unto them because of the evil of their doings.

If
so
be
אוּלַ֣יʾûlayoo-LAI
they
will
hearken,
יִשְׁמְע֔וּyišmĕʿûyeesh-meh-OO
and
turn
וְיָשֻׁ֕בוּwĕyāšubûveh-ya-SHOO-voo
man
every
אִ֖ישׁʾîšeesh
from
his
evil
מִדַּרְכּ֣וֹmiddarkômee-dahr-KOH
way,
הָרָעָ֑הhārāʿâha-ra-AH
repent
may
I
that
וְנִחַמְתִּ֣יwĕniḥamtîveh-nee-hahm-TEE
of
me
אֶלʾelel
the
evil,
הָרָעָ֗הhārāʿâha-ra-AH
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
I
אָנֹכִ֤יʾānōkîah-noh-HEE
purpose
חֹשֵׁב֙ḥōšēbhoh-SHAVE
to
do
לַעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
because
them
unto
לָהֶ֔םlāhemla-HEM
of
the
evil
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
of
their
doings.
רֹ֥עַrōaʿROH-ah
מַעַלְלֵיהֶֽם׃maʿallêhemma-al-lay-HEM


Tags அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்
எரேமியா 26:3 Concordance எரேமியா 26:3 Interlinear எரேமியா 26:3 Image