எரேமியா 26:9
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
Tamil Indian Revised Version
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் அழிந்து போகும் என்று, நீ கர்த்தருடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, மக்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
Tamil Easy Reading Version
“கர்த்தருடைய நாமத்தால் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இவ்வாலயம் சீலோவிலுள்ளதைப்போன்று அழிக்கப்படும் என்று சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இந்த ஜனங்களும் வாழாதபடி எருசலேம் வனாந்தரமாகிவிடும் என்று எப்படி தைரியமாக சொல்வாய்?” என்றனர். ஜனங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவைச் சுற்றிக்கூடினார்கள்.
திருவிவிலியம்
“இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.⒫
King James Version (KJV)
Why hast thou prophesied in the name of the LORD, saying, This house shall be like Shiloh, and this city shall be desolate without an inhabitant? And all the people were gathered against Jeremiah in the house of the LORD.
American Standard Version (ASV)
Why hast thou prophesied in the name of Jehovah, saying, This house shall be like Shiloh, and this city shall be desolate, without inhabitant? And all the people were gathered unto Jeremiah in the house of Jehovah.
Bible in Basic English (BBE)
Why have you said in the name of the Lord, This house will be like Shiloh, and this land a waste with no one living in it? And all the people had come together to Jeremiah in the house of the Lord.
Darby English Bible (DBY)
Why hast thou prophesied in the name of Jehovah, saying, This house shall be like Shiloh, and this city shall be desolate, without inhabitant? And all the people were gathered against Jeremiah in the house of Jehovah.
World English Bible (WEB)
Why have you prophesied in the name of Yahweh, saying, This house shall be like Shiloh, and this city shall be desolate, without inhabitant? All the people were gathered to Jeremiah in the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
Wherefore hast thou prophesied in the name of Jehovah, saying, `As Shiloh this house shall be, and this city is wasted, without inhabitant?’ and all the people are assembled unto Jeremiah in the house of Jehovah.
எரேமியா Jeremiah 26:9
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
Why hast thou prophesied in the name of the LORD, saying, This house shall be like Shiloh, and this city shall be desolate without an inhabitant? And all the people were gathered against Jeremiah in the house of the LORD.
| Why | מַדּוּעַ֩ | maddûʿa | ma-doo-AH |
| hast thou prophesied | נִבֵּ֨יתָ | nibbêtā | nee-BAY-ta |
| name the in | בְשֵׁם | bĕšēm | veh-SHAME |
| of the Lord, | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| This | כְּשִׁלוֹ֙ | kĕšilô | keh-shee-LOH |
| house | יִֽהְיֶה֙ | yihĕyeh | yee-heh-YEH |
| shall be | הַבַּ֣יִת | habbayit | ha-BA-yeet |
| Shiloh, like | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| and this | וְהָעִ֥יר | wĕhāʿîr | veh-ha-EER |
| city | הַזֹּ֛את | hazzōt | ha-ZOTE |
| desolate be shall | תֶּחֱרַ֖ב | teḥĕrab | teh-hay-RAHV |
| without | מֵאֵ֣ין | mēʾên | may-ANE |
| an inhabitant? | יוֹשֵׁ֑ב | yôšēb | yoh-SHAVE |
| And all | וַיִּקָּהֵ֧ל | wayyiqqāhēl | va-yee-ka-HALE |
| the people | כָּל | kāl | kahl |
| gathered were | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| against | אֶֽל | ʾel | el |
| Jeremiah | יִרְמְיָ֖הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| in the house | בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இந்த ஆலயம் சீலோவைப்போலாகி இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்
எரேமியா 26:9 Concordance எரேமியா 26:9 Interlinear எரேமியா 26:9 Image