Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 27:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 27 எரேமியா 27:10

எரேமியா 27:10
நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிவதற்காக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த ஜனங்கள் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் தாய் நாட்டிலிருந்து தூர நாட்டிற்குக் கொண்டுப்போகப்பட அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். நான் உங்களை வீட்டிலிருந்து போகும்படி வற்புறுத்துவேன். நீங்கள் வேறு நாட்டில் மரிப்பீர்கள்.

திருவிவிலியம்
ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்; நீங்கள் அழிந்து போவீர்கள்.

Jeremiah 27:9Jeremiah 27Jeremiah 27:11

King James Version (KJV)
For they prophesy a lie unto you, to remove you far from your land; and that I should drive you out, and ye should perish.

American Standard Version (ASV)
for they prophesy a lie unto you, to remove you far from your land, and that I should drive you out, and ye should perish.

Bible in Basic English (BBE)
For they say false words to you, so that you may be sent away far from your land, and so that you may be forced out by me and come to destruction.

Darby English Bible (DBY)
For they prophesy falsehood unto you, to remove you far from your land, and that I should drive you out, and ye should perish.

World English Bible (WEB)
for they prophesy a lie to you, to remove you far from your land, and that I should drive you out, and you should perish.

Young’s Literal Translation (YLT)
For falsehood they are prophesying to you, so as to remove you far from off your ground, and I have driven you out, and ye have perished.

எரேமியா Jeremiah 27:10
நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
For they prophesy a lie unto you, to remove you far from your land; and that I should drive you out, and ye should perish.

For
כִּ֣יkee
they
שֶׁ֔קֶרšeqerSHEH-ker
prophesy
הֵ֖םhēmhame
a
lie
נִבְּאִ֣יםnibbĕʾîmnee-beh-EEM
to
you,
unto
לָכֶ֑םlākemla-HEM
remove
you
far
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an

הַרְחִ֤יקharḥîqhahr-HEEK
from
אֶתְכֶם֙ʾetkemet-HEM
land;
your
מֵעַ֣לmēʿalmay-AL
out,
you
drive
should
I
that
and
אַדְמַתְכֶ֔םʾadmatkemad-maht-HEM

וְהִדַּחְתִּ֥יwĕhiddaḥtîveh-hee-dahk-TEE
and
ye
should
perish.
אֶתְכֶ֖םʾetkemet-HEM
וַאֲבַדְתֶּֽם׃waʾăbadtemva-uh-vahd-TEM


Tags நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும் நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்
எரேமியா 27:10 Concordance எரேமியா 27:10 Interlinear எரேமியா 27:10 Image