எரேமியா 28:11
பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.
Tamil Indian Revised Version
பின்பு அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருடகாலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தை எல்லா மக்களின் கழுத்துகளிலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்.
Tamil Easy Reading Version
பிறகு அனனியா உரக்கப் பேசினான், எனவே அனைத்து ஜனங்களாலும் கேட்க முடிந்தது. அவன், “கர்த்தர் கூறுகிறார்: ‘இதே மாதிரி நான் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் ஆட்சியை உடைப்பேன். அவன் அந்நுகத்தை உலகிலுள்ள அனைத்து நாடுகள் மேலும் வைத்தான். இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னால் நான் அந்நுகத்தை உடைப்பேன்’” என்றான். அதனை அனனியா சொன்ன பிறகு, எரேமியா ஆலயத்தை விட்டுச் சென்றான்.
திருவிவிலியம்
மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்” என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.⒫
King James Version (KJV)
And Hananiah spake in the presence of all the people, saying, Thus saith the LORD; Even so will I break the yoke of Nebuchadnezzar king of Babylon from the neck of all nations within the space of two full years. And the prophet Jeremiah went his way.
American Standard Version (ASV)
And Hananiah spake in the presence of all the people, saying, Thus saith Jehovah: Even so will I break the yoke of Nebuchadnezzar king of Babylon within two full years from off the neck of all the nations. And the prophet Jeremiah went his way.
Bible in Basic English (BBE)
And before all the people Hananiah said, The Lord has said, Even so will I let the yoke of the king of Babylon be broken off the necks of all the nations in the space of two years. Then the prophet Jeremiah went away.
Darby English Bible (DBY)
And Hananiah spoke in the presence of all the people, saying, Thus saith Jehovah: So will I break the yoke of Nebuchadnezzar the king of Babylon within two full years from off the neck of all the nations. And the prophet Jeremiah went his way.
World English Bible (WEB)
Hananiah spoke in the presence of all the people, saying, Thus says Yahweh: Even so will I break the yoke of Nebuchadnezzar king of Babylon within two full years from off the neck of all the nations. The prophet Jeremiah went his way.
Young’s Literal Translation (YLT)
And Hananiah speaketh before the eyes of all the people, saying, `Thus said Jehovah, Thus I break the yoke of Nebuchadnezzar king of Babylon, within two years of days, from off the neck of all the nations;’ and Jeremiah the prophet goeth on his way.
எரேமியா Jeremiah 28:11
பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.
And Hananiah spake in the presence of all the people, saying, Thus saith the LORD; Even so will I break the yoke of Nebuchadnezzar king of Babylon from the neck of all nations within the space of two full years. And the prophet Jeremiah went his way.
| And Hananiah | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | חֲנַנְיָה֩ | ḥănanyāh | huh-nahn-YA |
| in the presence | לְעֵינֵ֨י | lĕʿênê | leh-ay-NAY |
| all of | כָל | kāl | hahl |
| the people, | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| Thus | כֹּה֮ | kōh | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
| Even so | כָּ֣כָה | kākâ | KA-ha |
| break I will | אֶשְׁבֹּ֞ר | ʾešbōr | esh-BORE |
| אֶת | ʾet | et | |
| the yoke | עֹ֣ל׀ | ʿōl | ole |
| Nebuchadnezzar of | נְבֻֽכַדְנֶאצַּ֣ר | nĕbukadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Babylon | בָּבֶ֗ל | bābel | ba-VEL |
| from | בְּעוֹד֙ | bĕʿôd | beh-ODE |
| neck the | שְׁנָתַ֣יִם | šĕnātayim | sheh-na-TA-yeem |
| of all | יָמִ֔ים | yāmîm | ya-MEEM |
| nations | מֵעַ֕ל | mēʿal | may-AL |
| of space the within | צַוַּ֖אר | ṣawwar | tsa-WAHR |
| two full | כָּל | kāl | kahl |
| years. | הַגּוֹיִ֑ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| prophet the And | וַיֵּ֛לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| Jeremiah | יִרְמְיָ֥ה | yirmĕyâ | yeer-meh-YA |
| went | הַנָּבִ֖יא | hannābîʾ | ha-na-VEE |
| his way. | לְדַרְכּֽוֹ׃ | lĕdarkô | leh-dahr-KOH |
Tags பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும் இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்
எரேமியா 28:11 Concordance எரேமியா 28:11 Interlinear எரேமியா 28:11 Image