Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 29 எரேமியா 29:21

எரேமியா 29:21
என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.

Tamil Indian Revised Version
என் பெயரைச் சொல்லி, உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம்சொல்லுகிற கொலாயாவின் மகனாகிய ஆகாபையும், மாசெயாவின் மகனாகிய சிதேக்கியாவையும் குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கொலாயாவின் மகனான ஆகாப் மற்றும் மாசெயாவின் மகனான சிதேக்கியாவைப் பற்றியும் கூறுகிறார்: “உங்களிடம் இவ்விருவரும் பொய்யைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் செய்தி என்னிடம் இருந்து வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தனர். நான் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் கைதிகளாய் உங்கள் முன்னால் கொல்லுவான்.

திருவிவிலியம்
“என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான்.

Jeremiah 29:20Jeremiah 29Jeremiah 29:22

King James Version (KJV)
Thus saith the LORD of hosts, the God of Israel, of Ahab the son of Kolaiah, and of Zedekiah the son of Maaseiah, which prophesy a lie unto you in my name; Behold, I will deliver them into the hand of Nebuchadrezzar king of Babylon; and he shall slay them before your eyes;

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, the God of Israel, concerning Ahab the son of Kolaiah, and concerning Zedekiah the son of Maaseiah, who prophesy a lie unto you in my name: Behold, I will deliver them into the hand of Nebuchadrezzar king of Babylon; and he shall slay them before your eyes;

Bible in Basic English (BBE)
This is what the Lord of armies, the God of Israel, has said about Ahab, the son of Kolaiah, and about Zedekiah, the son of Maaseiah, who are saying to you what is false in my name: See, I will give them up into the hands of Nebuchadrezzar, king of Babylon, and he will put them to death before your eyes.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts, the God of Israel, concerning Ahab the son of Kolaiah, and concerning Zedekiah the son of Maaseiah, who prophesy falsehood unto you in my name: Behold, I will give them into the hand of Nebuchadrezzar king of Babylon, and he shall smite them before your eyes.

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, the God of Israel, concerning Ahab the son of Kolaiah, and concerning Zedekiah the son of Maaseiah, who prophesy a lie to you in my name: Behold, I will deliver them into the hand of Nebuchadrezzar king of Babylon; and he shall kill them before your eyes;

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts, God of Israel, concerning Ahab son of Kolaiah, and concerning Zedekiah son of Maaseiah, who are prophesying to you in My name falsehood: Lo, I am giving them into the hand of Nebuchadrezzar king of Babylon, and he hath smitten them before your eyes,

எரேமியா Jeremiah 29:21
என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
Thus saith the LORD of hosts, the God of Israel, of Ahab the son of Kolaiah, and of Zedekiah the son of Maaseiah, which prophesy a lie unto you in my name; Behold, I will deliver them into the hand of Nebuchadrezzar king of Babylon; and he shall slay them before your eyes;

Thus
כֹּֽהkoh
saith
אָמַר֩ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
God
the
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
of
אֶלʾelel
Ahab
אַחְאָ֤בʾaḥʾābak-AV
son
the
בֶּןbenben
of
Kolaiah,
קֽוֹלָיָה֙qôlāyāhkoh-la-YA
and
of
וְאֶלwĕʾelveh-EL
Zedekiah
צִדְקִיָּ֣הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
son
the
בֶןbenven
of
Maaseiah,
מַֽעֲשֵׂיָ֔הmaʿăśēyâma-uh-say-YA
which
prophesy
הַֽנִּבְּאִ֥יםhannibbĕʾîmha-nee-beh-EEM
lie
a
לָכֶ֛םlākemla-HEM
unto
you
in
my
name;
בִּשְׁמִ֖יbišmîbeesh-MEE
Behold,
שָׁ֑קֶרšāqerSHA-ker
I
will
deliver
הִנְנִ֣י׀hinnîheen-NEE
hand
the
into
them
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
of
Nebuchadrezzar
אֹתָ֗םʾōtāmoh-TAHM
king
בְּיַד֙bĕyadbeh-YAHD
of
Babylon;
נְבֽוּכַדְרֶאצַּ֣רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
slay
shall
he
and
מֶֽלֶךְmelekMEH-lek
them
before
your
eyes;
בָּבֶ֔לbābelba-VEL
וְהִכָּ֖םwĕhikkāmveh-hee-KAHM
לְעֵינֵיכֶֽם׃lĕʿênêkemleh-ay-nay-HEM


Tags என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும் மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து இதோ நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன் அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்
எரேமியா 29:21 Concordance எரேமியா 29:21 Interlinear எரேமியா 29:21 Image