எரேமியா 29:28
இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
Tamil Indian Revised Version
இந்தச் சிறையிருப்பு நீண்டகாலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுங்களென்று பாபிலோனில் இருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
Tamil Easy Reading Version
எரேமியா பாபிலோனிலுள்ள எங்களுக்கு அவனது செய்தியை அனுப்பியிருக்கிறான்: பாபிலோனில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் அங்கேயே நீண்டகாலம் இருப்பீர்கள். எனவே, வீடுகளைக்கட்டி அங்கேயே குடியிருங்கள். தோட்டங்களை ஏற்படுத்தி நீங்கள் வளர்த்தவற்றை உண்ணுங்கள்.’”
திருவிவிலியம்
இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, ‘உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்; எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்’ என்று செய்தி அனுப்பியுள்ளான்.⒫
King James Version (KJV)
For therefore he sent unto us in Babylon, saying, This captivity is long: build ye houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them.
American Standard Version (ASV)
forasmuch as he hath sent unto us in Babylon, saying, `The captivity’ is long: build ye houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them?
Bible in Basic English (BBE)
For he has sent to us in Babylon saying, The time will be long: go on building houses and living in them, and planting gardens and using the fruit of them.
Darby English Bible (DBY)
Forasmuch as he hath sent unto us in Babylon, saying, It will be long; build houses, and dwell [in them], and plant gardens, and eat the fruit of them.
World English Bible (WEB)
because he has sent to us in Babylon, saying, [The captivity] is long: build you houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them?
Young’s Literal Translation (YLT)
Because that he hath sent unto us to Babylon, saying, It `is’ long, build ye houses, and abide; and plant ye gardens, and eat their fruit.’
எரேமியா Jeremiah 29:28
இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
For therefore he sent unto us in Babylon, saying, This captivity is long: build ye houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them.
| For | כִּ֣י | kî | kee |
| therefore | עַל | ʿal | al |
| כֵּ֞ן | kēn | kane | |
| he sent | שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
| unto | אֵלֵ֛ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
| Babylon, in us | בָּבֶ֥ל | bābel | ba-VEL |
| saying, | לֵאמֹ֖ר | lēʾmōr | lay-MORE |
| This | אֲרֻכָּ֣ה | ʾărukkâ | uh-roo-KA |
| captivity is long: | הִ֑יא | hîʾ | hee |
| build | בְּנ֤וּ | bĕnû | beh-NOO |
| houses, ye | בָתִּים֙ | bottîm | voh-TEEM |
| and dwell | וְשֵׁ֔בוּ | wĕšēbû | veh-SHAY-voo |
| in them; and plant | וְנִטְע֣וּ | wĕniṭʿû | veh-neet-OO |
| gardens, | גַנּ֔וֹת | gannôt | ɡA-note |
| and eat | וְאִכְל֖וּ | wĕʾiklû | veh-eek-LOO |
| אֶת | ʾet | et | |
| the fruit | פְּרִיהֶֽן׃ | pĕrîhen | peh-ree-HEN |
Tags இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும் நீங்கள் வீடுகளைக்கட்டி அவைகளில் குடியிருந்து தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்
எரேமியா 29:28 Concordance எரேமியா 29:28 Interlinear எரேமியா 29:28 Image