எரேமியா 29:5
நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
Tamil Easy Reading Version
“வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள்.
திருவிவிலியம்
வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.
King James Version (KJV)
Build ye houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them;
American Standard Version (ASV)
Build ye houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them.
Bible in Basic English (BBE)
Go on building houses and living in them, and planting gardens and using the fruit of them;
Darby English Bible (DBY)
Build houses, and dwell in them, and plant gardens, and eat the fruit of them.
World English Bible (WEB)
Build you houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them.
Young’s Literal Translation (YLT)
Build ye houses, and abide; and plant ye gardens, and eat their fruit;
எரேமியா Jeremiah 29:5
நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
Build ye houses, and dwell in them; and plant gardens, and eat the fruit of them;
| Build | בְּנ֥וּ | bĕnû | beh-NOO |
| ye houses, | בָתִּ֖ים | bottîm | voh-TEEM |
| and dwell | וְשֵׁ֑בוּ | wĕšēbû | veh-SHAY-voo |
| plant and them; in | וְנִטְע֣וּ | wĕniṭʿû | veh-neet-OO |
| gardens, | גַנּ֔וֹת | gannôt | ɡA-note |
| and eat | וְאִכְל֖וּ | wĕʾiklû | veh-eek-LOO |
| אֶת | ʾet | et | |
| the fruit | פִּרְיָֽן׃ | piryān | peer-YAHN |
Tags நீங்கள் வீடுகளைக் கட்டி குடியிருந்து தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்
எரேமியா 29:5 Concordance எரேமியா 29:5 Interlinear எரேமியா 29:5 Image