எரேமியா 29:6
நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
Tamil Indian Revised Version
நீங்கள் பெண்களை திருமணம்செய்து, மகன்களையும் மகள்களையும் பெற்று, உங்கள் மகன்களுக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் மகள்களை ஆண்களுக்குக் கொடுங்கள்; இவர்களும் மகன்களையும் மகள்களையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
Tamil Easy Reading Version
திருமணம் செய்துக்கொண்டு மகன்கள் மற்றும் மகள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் மகள்கள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் மகன்களும் மகள்களும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள்.
திருவிவிலியம்
பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்! இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
King James Version (KJV)
Take ye wives, and beget sons and daughters; and take wives for your sons, and give your daughters to husbands, that they may bear sons and daughters; that ye may be increased there, and not diminished.
American Standard Version (ASV)
Take ye wives, and beget sons and daughters; and take wives for your sons, and give your daughters to husbands, that they may bear sons and daughters; and multiply ye there, and be not diminished.
Bible in Basic English (BBE)
Take wives and have sons and daughters, and take wives for your sons, and give your daughters to husbands, so that they may have sons and daughters; and be increased in number there and do not become less.
Darby English Bible (DBY)
Take wives, and beget sons and daughters; and take wives for your sons, and give your daughters to husbands, that they may bear sons and daughters; and multiply there, and be not diminished.
World English Bible (WEB)
Take wives, and father sons and daughters; and take wives for your sons, and give your daughters to husbands, that they may bear sons and daughters; and multiply you there, and don’t be diminished.
Young’s Literal Translation (YLT)
Take ye wives, and beget sons and daughters; and take for your sons wives, and your daughters give to husbands, and they bear sons and daughters; and multiply there, and ye are not few;
எரேமியா Jeremiah 29:6
நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
Take ye wives, and beget sons and daughters; and take wives for your sons, and give your daughters to husbands, that they may bear sons and daughters; that ye may be increased there, and not diminished.
| Take | קְח֣וּ | qĕḥû | keh-HOO |
| ye wives, | נָשִׁ֗ים | nāšîm | na-SHEEM |
| and beget | וְהוֹלִידוּ֮ | wĕhôlîdû | veh-hoh-lee-DOO |
| sons | בָּנִ֣ים | bānîm | ba-NEEM |
| and daughters; | וּבָנוֹת֒ | ûbānôt | oo-va-NOTE |
| take and | וּקְח֨וּ | ûqĕḥû | oo-keh-HOO |
| wives | לִבְנֵיכֶ֜ם | libnêkem | leev-nay-HEM |
| for your sons, | נָשִׁ֗ים | nāšîm | na-SHEEM |
| give and | וְאֶת | wĕʾet | veh-ET |
| your daughters | בְּנֽוֹתֵיכֶם֙ | bĕnôtêkem | beh-noh-tay-HEM |
| husbands, to | תְּנ֣וּ | tĕnû | teh-NOO |
| that they may bear | לַֽאֲנָשִׁ֔ים | laʾănāšîm | la-uh-na-SHEEM |
| sons | וְתֵלַ֖דְנָה | wĕtēladnâ | veh-tay-LAHD-na |
| and daughters; | בָּנִ֣ים | bānîm | ba-NEEM |
| increased be may ye that | וּבָנ֑וֹת | ûbānôt | oo-va-NOTE |
| there, | וּרְבוּ | ûrĕbû | oo-reh-VOO |
| and not | שָׁ֖ם | šām | shahm |
| diminished. | וְאַל | wĕʾal | veh-AL |
| תִּמְעָֽטוּ׃ | timʿāṭû | teem-ah-TOO |
Tags நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள் இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும் நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி
எரேமியா 29:6 Concordance எரேமியா 29:6 Interlinear எரேமியா 29:6 Image