Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 29 எரேமியா 29:7

எரேமியா 29:7
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

Tamil Indian Revised Version
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகச்செய்த பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரிடம் விண்ணப்பம்செய்யுங்கள்; அதற்குச் சமாதானம் இருக்கும்போது உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

Tamil Easy Reading Version
நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.”

திருவிவிலியம்
உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.

Jeremiah 29:6Jeremiah 29Jeremiah 29:8

King James Version (KJV)
And seek the peace of the city whither I have caused you to be carried away captives, and pray unto the LORD for it: for in the peace thereof shall ye have peace.

American Standard Version (ASV)
And seek the peace of the city whither I have caused you to be carried away captive, and pray unto Jehovah for it; for in the peace thereof shall ye have peace.

Bible in Basic English (BBE)
And be working for the peace of the land to which I have had you taken away prisoners, and make prayer to the Lord for it: for in its peace you will have peace.

Darby English Bible (DBY)
And seek the peace of the city whither I have caused you to be carried away captive, and pray unto Jehovah for it: for in the peace thereof shall ye have peace.

World English Bible (WEB)
Seek the peace of the city where I have caused you to be carried away captive, and pray to Yahweh for it; for in the peace of it shall you have peace.

Young’s Literal Translation (YLT)
And seek the peace of the city whither I have removed you, and pray for it unto Jehovah, for in its peace ye have peace.

எரேமியா Jeremiah 29:7
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.
And seek the peace of the city whither I have caused you to be carried away captives, and pray unto the LORD for it: for in the peace thereof shall ye have peace.

And
seek
וְדִרְשׁ֞וּwĕdiršûveh-deer-SHOO

אֶתʾetet
the
peace
שְׁל֣וֹםšĕlômsheh-LOME
city
the
of
הָעִ֗ירhāʿîrha-EER
whither
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

הִגְלֵ֤יתִיhiglêtîheeɡ-LAY-tee
captives,
away
carried
be
to
you
caused
have
I
אֶתְכֶם֙ʾetkemet-HEM
pray
and
שָׁ֔מָּהšāmmâSHA-ma
unto
וְהִתְפַּֽלְל֥וּwĕhitpallûveh-heet-pahl-LOO
the
Lord
בַעֲדָ֖הּbaʿădāhva-uh-DA
for
אֶלʾelel
for
it:
יְהוָ֑הyĕhwâyeh-VA
in
the
peace
כִּ֣יkee
thereof
shall
ye
have
בִשְׁלוֹמָ֔הּbišlômāhveesh-loh-MA
peace.
יִהְיֶ֥הyihyeyee-YEH
לָכֶ֖םlākemla-HEM
שָׁלֽוֹם׃šālômsha-LOME


Tags நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள் அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்
எரேமியா 29:7 Concordance எரேமியா 29:7 Interlinear எரேமியா 29:7 Image