எரேமியா 3:15
உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
Tamil Indian Revised Version
உங்களுக்கு என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியுடனும் மேய்ப்பார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு நான் உங்களுக்குப் புதிய அரசர்களைத் தருவேன். அந்த அரசர்கள் எனக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களை அவர்கள் அறிவோடும் கூர்ந்த உணர்வோடும் வழிநடத்திச் செல்வார்கள்.
திருவிவிலியம்
என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.
King James Version (KJV)
And I will give you pastors according to mine heart, which shall feed you with knowledge and understanding.
American Standard Version (ASV)
and I will give you shepherds according to my heart, who shall feed you with knowledge and understanding.
Bible in Basic English (BBE)
And I will give you keepers, pleasing to my heart, who will give you your food with knowledge and wisdom.
Darby English Bible (DBY)
And I will give you shepherds according to my heart, and they shall feed you with knowledge and understanding.
World English Bible (WEB)
and I will give you shepherds according to my heart, who shall feed you with knowledge and understanding.
Young’s Literal Translation (YLT)
And I have given to you shepherds According to Mine own heart, And they have fed you with knowledge and understanding.
எரேமியா Jeremiah 3:15
உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
And I will give you pastors according to mine heart, which shall feed you with knowledge and understanding.
| And I will give | וְנָתַתִּ֥י | wĕnātattî | veh-na-ta-TEE |
| you pastors | לָכֶ֛ם | lākem | la-HEM |
| heart, mine to according | רֹעִ֖ים | rōʿîm | roh-EEM |
| which shall feed | כְּלִבִּ֑י | kĕlibbî | keh-lee-BEE |
| knowledge with you | וְרָע֥וּ | wĕrāʿû | veh-ra-OO |
| and understanding. | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| דֵּעָ֥ה | dēʿâ | day-AH | |
| וְהַשְׂכֵּֽיל׃ | wĕhaśkêl | veh-hahs-KALE |
Tags உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன் அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்
எரேமியா 3:15 Concordance எரேமியா 3:15 Interlinear எரேமியா 3:15 Image