எரேமியா 3:24
இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
Tamil Indian Revised Version
இந்த வெட்கமானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் மகன்களையும் மகள்களையும் அழித்துப்போட்டது.
Tamil Easy Reading Version
அந்தப் பயங்கரமான பாகால் என்னும் பொய்த் தெய்வம், எங்கள் தந்தைக்கு சொந்தமானவற்றைத் தின்றது. நாங்கள் சிறுவர்களாக இருந்தது முதல் இது நடக்கிறது. அந்தப் பயங்கரமான பொய்த் தெய்வங்கள் எங்கள் தந்தைகளின் ஆடுகளையும் மாடுகளையும், அவர்களின் மகன்களையும், மகள்களையும், எடுத்துக்கொண்டது.
திருவிவிலியம்
எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.
King James Version (KJV)
For shame hath devoured the labour of our fathers from our youth; their flocks and their herds, their sons and their daughters.
American Standard Version (ASV)
But the shameful thing hath devoured the labor of our fathers from our youth, their flocks and their herds, their sons and their daughters.
Bible in Basic English (BBE)
But the Baal has taken all the work of our fathers from our earliest days; their flocks and their herds, their sons and their daughters.
Darby English Bible (DBY)
But shame hath devoured the labour of our fathers from our youth; their flocks and their herds, their sons and their daughters.
World English Bible (WEB)
But the shameful thing has devoured the labor of our fathers from our youth, their flocks and their herds, their sons and their daughters.
Young’s Literal Translation (YLT)
And the shameful thing hath devoured The labour of our fathers from our youth, Their flock and their herd, Their sons and their daughters.
எரேமியா Jeremiah 3:24
இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
For shame hath devoured the labour of our fathers from our youth; their flocks and their herds, their sons and their daughters.
| For shame | וְהַבֹּ֗שֶׁת | wĕhabbōšet | veh-ha-BOH-shet |
| hath devoured | אָֽכְלָ֛ה | ʾākĕlâ | ah-heh-LA |
| אֶת | ʾet | et | |
| labour the | יְגִ֥יעַ | yĕgîaʿ | yeh-ɡEE-ah |
| of our fathers | אֲבוֹתֵ֖ינוּ | ʾăbôtênû | uh-voh-TAY-noo |
| youth; our from | מִנְּעוּרֵ֑ינוּ | minnĕʿûrênû | mee-neh-oo-RAY-noo |
| אֶת | ʾet | et | |
| their flocks | צֹאנָם֙ | ṣōʾnām | tsoh-NAHM |
| herds, their and | וְאֶת | wĕʾet | veh-ET |
| בְּקָרָ֔ם | bĕqārām | beh-ka-RAHM | |
| their sons | אֶת | ʾet | et |
| and their daughters. | בְּנֵיהֶ֖ם | bĕnêhem | beh-nay-HEM |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בְּנוֹתֵיהֶֽם׃ | bĕnôtêhem | beh-noh-tay-HEM |
Tags இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும் அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது
எரேமியா 3:24 Concordance எரேமியா 3:24 Interlinear எரேமியா 3:24 Image