எரேமியா 32:14
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாட்கள் இருக்கும் விதத்தில் அவைகளை ஒரு மண்பாண்டத்தில் வை.
Tamil Easy Reading Version
“சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘நீ முத்திரையிடப்பட்டதும் முத்திரையிடப் படாததுமான இரண்டு பத்திர நகல்களையும் எடுத்து மண்ஜாடிக்குள் போடு. இதைச் செய். அதனால் இப்பத்திரங்கள் நீண்டகாலம் இருக்கும்.’
திருவிவிலியம்
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்த ஒப்பந்தப் பத்திரங்களை — அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும் — எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.
King James Version (KJV)
Thus saith the LORD of hosts, the God of Israel; Take these evidences, this evidence of the purchase, both which is sealed, and this evidence which is open; and put them in an earthen vessel, that they may continue many days.
American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Take these deeds, this deed of the purchase which is sealed, and this deed which is open, and put them in an earthen vessel; that they may continue many days.
Bible in Basic English (BBE)
This is what the Lord of armies, the God of Israel, has said: Take these papers, the witness of this business, the one which is rolled up and stamped, and the one which is open; and put them in a vessel of earth so that they may be kept for a long time.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Take these writings, this writing of the purchase, both that which is sealed and this writing which is open; and put them in an earthen vessel, that they may remain many days.
World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, the God of Israel: Take these deeds, this deed of the purchase which is sealed, and this deed which is open, and put them in an earthen vessel; that they may continue many days.
Young’s Literal Translation (YLT)
`Thus said Jehovah of Hosts, God of Israel, Take these books, this purchase-book, both the sealed one and the open one, and thou hast put them in an earthen vessel, that they may remain many days;
எரேமியா Jeremiah 32:14
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.
Thus saith the LORD of hosts, the God of Israel; Take these evidences, this evidence of the purchase, both which is sealed, and this evidence which is open; and put them in an earthen vessel, that they may continue many days.
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַר֩ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| hosts, of | צְבָא֜וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| the God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel; | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Take | לָק֣וֹחַ | lāqôaḥ | la-KOH-ak |
| אֶת | ʾet | et | |
| these | הַסְּפָרִ֣ים | hassĕpārîm | ha-seh-fa-REEM |
| evidences, | הָאֵ֡לֶּה | hāʾēlle | ha-A-leh |
| אֵ֣ת | ʾēt | ate | |
| this | סֵפֶר֩ | sēper | say-FER |
| evidence | הַמִּקְנָ֨ה | hammiqnâ | ha-meek-NA |
| purchase, the of | הַזֶּ֜ה | hazze | ha-ZEH |
| sealed, is which both | וְאֵ֣ת | wĕʾēt | veh-ATE |
| and this | הֶחָת֗וּם | heḥātûm | heh-ha-TOOM |
| evidence | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| open; is which | סֵ֤פֶר | sēper | SAY-fer |
| and put | הַגָּלוּי֙ | haggālûy | ha-ɡa-LOO |
| earthen an in them | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| vessel, | וּנְתַתָּ֖ם | ûnĕtattām | oo-neh-ta-TAHM |
| that | בִּכְלִי | biklî | beek-LEE |
| they may continue | חָ֑רֶשׂ | ḥāreś | HA-res |
| many | לְמַ֥עַן | lĕmaʿan | leh-MA-an |
| days. | יַעַמְד֖וּ | yaʿamdû | ya-am-DOO |
| יָמִ֥ים | yāmîm | ya-MEEM | |
| רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
Tags இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும் திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை
எரேமியா 32:14 Concordance எரேமியா 32:14 Interlinear எரேமியா 32:14 Image