எரேமியா 32:16
நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Tamil Indian Revised Version
நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் மகனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கி செய்த விண்ணப்பமாவது:
Tamil Easy Reading Version
நான் நேரியாவின் மகன் பாருக்கிடம் பத்திரத்தைக் கொடுத்தப் பிறகு, நான் கர்த்தரிடம் ஜெபம் செய்தேன். நான் சொன்னேன்:
திருவிவிலியம்
ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:
Other Title
எரேமியாவின் மன்றாட்டு
King James Version (KJV)
Now when I had delivered the evidence of the purchase unto Baruch the son of Neriah, I prayed unto the LORD, saying,
American Standard Version (ASV)
Now after I had delivered the deed of the purchase unto Baruch the son of Neriah, I prayed unto Jehovah, saying,
Bible in Basic English (BBE)
Now after I had given the paper to Baruch, the son of Neriah, I made my prayer to the Lord, saying,
Darby English Bible (DBY)
And after I had given the writing of the purchase unto Baruch the son of Nerijah, I prayed unto Jehovah saying,
World English Bible (WEB)
Now after I had delivered the deed of the purchase to Baruch the son of Neriah, I prayed to Yahweh, saying,
Young’s Literal Translation (YLT)
And I pray unto Jehovah — after my giving the purchase-book unto Baruch son of Neriah — saying,
எரேமியா Jeremiah 32:16
நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Now when I had delivered the evidence of the purchase unto Baruch the son of Neriah, I prayed unto the LORD, saying,
| Now when | וָאֶתְפַּלֵּ֖ל | wāʾetpallēl | va-et-pa-LALE |
| I had delivered | אֶל | ʾel | el |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| the evidence | אַחֲרֵ֤י | ʾaḥărê | ah-huh-RAY |
| of the purchase | תִתִּי֙ | tittiy | tee-TEE |
| unto | אֶת | ʾet | et |
| Baruch | סֵ֣פֶר | sēper | SAY-fer |
| the son | הַמִּקְנָ֔ה | hammiqnâ | ha-meek-NA |
| of Neriah, | אֶל | ʾel | el |
| prayed I | בָּר֥וּךְ | bārûk | ba-ROOK |
| unto | בֶּן | ben | ben |
| the Lord, | נֵרִיָּ֖ה | nēriyyâ | nay-ree-YA |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது
எரேமியா 32:16 Concordance எரேமியா 32:16 Interlinear எரேமியா 32:16 Image