Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 32 எரேமியா 32:25

எரேமியா 32:25
கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.

Tamil Easy Reading Version
“எனது கர்த்தராகிய ஆண்டவரே, அத்தீயச் செயல்கள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீர் இப்பொழுது, ‘எரேமியா, வெள்ளியால் வயலை வாங்கு, வாங்கும்போது சிலரைச் சாட்சியாக வைத்துக்கொள்’ என்று சொல்கிறீர். பாபிலோனியர் படை இந்நகரைக் கைப்பற்ற தயாராக இருக்கும்போது நீர் எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறீர். இவ்வாறு எனது பணத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?”

திருவிவிலியம்
ஓ! தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, ‘வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்; அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்’ என்று சொல்கிறீரே! ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!”⒫

Jeremiah 32:24Jeremiah 32Jeremiah 32:26

King James Version (KJV)
And thou hast said unto me, O Lord GOD, Buy thee the field for money, and take witnesses; for the city is given into the hand of the Chaldeans.

American Standard Version (ASV)
And thou hast said unto me, O Lord Jehovah, Buy thee the field for money, and call witnesses; whereas the city is given into the hand of the Chaldeans.

Bible in Basic English (BBE)
And you have said to me, Give the money to get yourself a property, and have the business witnessed; though the town is given into the hands of the Chaldaeans.

Darby English Bible (DBY)
And thou, Lord Jehovah, thou hast said unto me, Buy for thyself the field for money, and take witnesses; — and the city is given into the hand of the Chaldeans.

World English Bible (WEB)
You have said to me, Lord Yahweh, Buy you the field for money, and call witnesses; whereas the city is given into the hand of the Chaldeans.

Young’s Literal Translation (YLT)
Yet Thou hast said unto me, O Lord Jehovah, Buy for thee the field with money, and cause witnesses to testify — and the city hath been given into the hand of the Chaldeans!’

எரேமியா Jeremiah 32:25
கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
And thou hast said unto me, O Lord GOD, Buy thee the field for money, and take witnesses; for the city is given into the hand of the Chaldeans.

And
thou
וְאַתָּ֞הwĕʾattâveh-ah-TA
hast
said
אָמַ֤רְתָּʾāmartāah-MAHR-ta
unto
אֵלַי֙ʾēlayay-LA
Lord
O
me,
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Buy
קְנֵֽהqĕnēkeh-NAY
thee
the
field
לְךָ֧lĕkāleh-HA
money,
for
הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
and
take
בַּכֶּ֖סֶףbakkesepba-KEH-sef
witnesses;
וְהָעֵ֣דwĕhāʿēdveh-ha-ADE
for
the
city
עֵדִ֑יםʿēdîmay-DEEM
given
is
וְהָעִ֥ירwĕhāʿîrveh-ha-EER
into
the
hand
נִתְּנָ֖הnittĕnânee-teh-NA
of
the
Chaldeans.
בְּיַ֥דbĕyadbeh-YAHD
הַכַּשְׂדִּֽים׃hakkaśdîmha-kahs-DEEM


Tags கர்த்தராகிய ஆண்டவரே நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும் தேவரீர் என்னை நோக்கி நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்
எரேமியா 32:25 Concordance எரேமியா 32:25 Interlinear எரேமியா 32:25 Image