Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 32 எரேமியா 32:29

எரேமியா 32:29
இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.

Tamil Indian Revised Version
இந்த நகரத்திற்கு விரோதமாக போர்செய்கிற கல்தேயர் உள்ளே நுழைந்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றினார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.

Tamil Easy Reading Version
பாபிலோனியப் படை ஏற்கனவே எருசலேமைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் நகருக்குள் நுழைந்து நெருப்பிடத் தொடங்குவார்கள். அவர்கள் இந்நகரத்தை எரித்துப்போடுவார்கள். நகரத்திற்குள் பல வீடுகள் உள்ளன. அவற்றின் உச்சியிலிருந்து எனக்குக் கோபமூட்டும்படி பொய்த் தெய்வமாகிய பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தனர். அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்களுக்கும் அவர்கள் பானங்களின் காணிக்கைக் கொடுத்தனர் பாபிலோனிய படை அவ்வீடுகளை எரித்துப்போடும்.

திருவிவிலியம்
இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்; அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்; ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்; வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்; இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.

Jeremiah 32:28Jeremiah 32Jeremiah 32:30

King James Version (KJV)
And the Chaldeans, that fight against this city, shall come and set fire on this city, and burn it with the houses, upon whose roofs they have offered incense unto Baal, and poured out drink offerings unto other gods, to provoke me to anger.

American Standard Version (ASV)
and the Chaldeans, that fight against this city, shall come and set this city on fire, and burn it, with the houses, upon whose roofs they have offered incense unto Baal, and poured out drink-offerings unto other gods, to provoke me to anger.

Bible in Basic English (BBE)
And the Chaldaeans, who are fighting against this town, will come and put the town on fire, burning it together with the houses, on the roofs of which perfumes have been burned to the Baal, and drink offerings have been drained out to other gods, moving me to wrath.

Darby English Bible (DBY)
And the Chaldeans, that fight against this city, shall come in and set fire to this city, and shall burn it, and the houses upon whose roofs they have offered incense unto Baal, and poured out drink-offerings unto other gods, to provoke me to anger.

World English Bible (WEB)
and the Chaldeans, who fight against this city, shall come and set this city on fire, and burn it, with the houses, on whose roofs they have offered incense to Baal, and poured out drink-offerings to other gods, to provoke me to anger.

Young’s Literal Translation (YLT)
And come in have the Chaldeans who are fighting against this city, and they have set this city on fire, and have burned it, and the houses on whose roofs they made perfume to Baal, and poured out libations to other gods, so as to provoke Me to anger.

எரேமியா Jeremiah 32:29
இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.
And the Chaldeans, that fight against this city, shall come and set fire on this city, and burn it with the houses, upon whose roofs they have offered incense unto Baal, and poured out drink offerings unto other gods, to provoke me to anger.

And
the
Chaldeans,
וּבָ֣אוּûbāʾûoo-VA-oo
that
fight
הַכַּשְׂדִּ֗יםhakkaśdîmha-kahs-DEEM
against
הַנִּלְחָמִים֙hannilḥāmîmha-neel-ha-MEEM
this
עַלʿalal
city,
הָעִ֣ירhāʿîrha-EER
shall
come
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
set
and
וְהִצִּ֜יתוּwĕhiṣṣîtûveh-hee-TSEE-too
fire
אֶתʾetet
on

הָעִ֥ירhāʿîrha-EER
this
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
city,
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
and
burn
וּשְׂרָפ֑וּהָûśĕrāpûhāoo-seh-ra-FOO-ha
houses,
the
with
it
וְאֵ֣תwĕʾētveh-ATE
upon
הַבָּתִּ֡יםhabbottîmha-boh-TEEM
whose
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
roofs
קִטְּר֨וּqiṭṭĕrûkee-teh-ROO
incense
offered
have
they
עַלʿalal
unto
Baal,
גַּגּֽוֹתֵיהֶ֜םgaggôtêhemɡa-ɡoh-tay-HEM
out
poured
and
לַבַּ֗עַלlabbaʿalla-BA-al
drink
offerings
וְהִסִּ֤כוּwĕhissikûveh-hee-SEE-hoo
unto
other
נְסָכִים֙nĕsākîmneh-sa-HEEM
gods,
לֵאלֹהִ֣יםlēʾlōhîmlay-loh-HEEM
to
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
provoke
me
to
anger.
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
הַכְעִסֵֽנִי׃hakʿisēnîhahk-ee-SAY-nee


Tags இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி இதைச் சுட்டெரிப்பார்கள் எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்
எரேமியா 32:29 Concordance எரேமியா 32:29 Interlinear எரேமியா 32:29 Image