எரேமியா 32:36
இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
இப்படியிருக்கும்போது பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போகும் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
“ஜனங்களாகிய நீங்கள், ‘பாபிலோன் அரசன் எருசலேமைக் கைப்பற்றுவான். அவன் பட்டயங்கள், பசி, பயங்கரமான நோய்களைப் பயன்படுத்தி நகரைத் தோற்கடித்துவிடுவான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்,
திருவிவிலியம்
இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே;
Other Title
ஆண்டவரின் வாக்குறுதி
King James Version (KJV)
And now therefore thus saith the LORD, the God of Israel, concerning this city, whereof ye say, It shall be delivered into the hand of the king of Babylon by the sword, and by the famine, and by the pestilence;
American Standard Version (ASV)
And now therefore thus saith Jehovah, the God of Israel, concerning this city, whereof ye say, It is given into the hand of the king of Babylon by the sword, and by the famine, and by the pestilence:
Bible in Basic English (BBE)
And now the Lord, the God of Israel, has said of this town, about which you say, It is given into the hands of the king of Babylon by the sword and by need of food and by disease:
Darby English Bible (DBY)
And now therefore Jehovah, the God of Israel, saith thus concerning this city, whereof ye say, It hath been given over into the hand of the king of Babylon by the sword, and by the famine, and by the pestilence:
World English Bible (WEB)
Now therefore thus says Yahweh, the God of Israel, concerning this city, about which you say, It is given into the hand of the king of Babylon by the sword, and by the famine, and by the pestilence:
Young’s Literal Translation (YLT)
`And now, therefore, thus said Jehovah, God of Israel, concerning this city, of which ye are saying, It hath been given into the hand of the king of Babylon by sword, and by famine, and by pestilence,
எரேமியா Jeremiah 32:36
இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
And now therefore thus saith the LORD, the God of Israel, concerning this city, whereof ye say, It shall be delivered into the hand of the king of Babylon by the sword, and by the famine, and by the pestilence;
| And now | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore | לָכֵ֛ן | lākēn | la-HANE |
| thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| Lord, the | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| the God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| Israel, of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| concerning | אֶל | ʾel | el |
| this | הָעִ֨יר | hāʿîr | ha-EER |
| city, | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| whereof | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
| ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| say, | אֹמְרִ֗ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
| delivered be shall It | נִתְּנָה֙ | nittĕnāh | nee-teh-NA |
| into the hand | בְּיַ֣ד | bĕyad | beh-YAHD |
| king the of | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Babylon | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| sword, the by | בַּחֶ֖רֶב | baḥereb | ba-HEH-rev |
| and by the famine, | וּבָרָעָ֥ב | ûbārāʿāb | oo-va-ra-AV |
| and by the pestilence; | וּבַדָּֽבֶר׃ | ûbaddāber | oo-va-DA-ver |
Tags இப்படியிருக்கையில் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்
எரேமியா 32:36 Concordance எரேமியா 32:36 Interlinear எரேமியா 32:36 Image