Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 32 எரேமியா 32:43

எரேமியா 32:43
மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

Tamil Indian Revised Version
மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும்.

Tamil Easy Reading Version
ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள்.

திருவிவிலியம்
‘இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு; இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.

Jeremiah 32:42Jeremiah 32Jeremiah 32:44

King James Version (KJV)
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate without man or beast; it is given into the hand of the Chaldeans.

American Standard Version (ASV)
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate, without man or beast; it is given into the hand of the Chaldeans.

Bible in Basic English (BBE)
And there will be trading in fields in this land of which you say, It is a waste, without man or beast; it is given into the hands of the Chaldaeans.

Darby English Bible (DBY)
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate without man or beast; it is given into the hand of the Chaldeans.

World English Bible (WEB)
Fields shall be bought in this land, about which you say, It is desolate, without man or animal; it is given into the hand of the Chaldeans.

Young’s Literal Translation (YLT)
and bought hath been the field in this land of which ye are saying, A desolation it `is’, without man and beast, it hath been given into the hand of the Chaldeans.

எரேமியா Jeremiah 32:43
மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate without man or beast; it is given into the hand of the Chaldeans.

And
fields
וְנִקְנָ֥הwĕniqnâveh-neek-NA
shall
be
bought
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
this
in
בָּאָ֣רֶץbāʾāreṣba-AH-rets
land,
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
whereof
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
ye
אַתֶּ֣םʾattemah-TEM
say,
אֹמְרִ֗יםʾōmĕrîmoh-meh-REEM
desolate
is
It
שְׁמָמָ֥הšĕmāmâsheh-ma-MA
without
הִיא֙hîʾhee
man
מֵאֵ֤יןmēʾênmay-ANE
or
beast;
אָדָם֙ʾādāmah-DAHM
given
is
it
וּבְהֵמָ֔הûbĕhēmâoo-veh-hay-MA
into
the
hand
נִתְּנָ֖הnittĕnânee-teh-NA
of
the
Chaldeans.
בְּיַ֥דbĕyadbeh-YAHD
הַכַּשְׂדִּֽים׃hakkaśdîmha-kahs-DEEM


Tags மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும் கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும் நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்
எரேமியா 32:43 Concordance எரேமியா 32:43 Interlinear எரேமியா 32:43 Image