எரேமியா 32:8
அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
Tamil Indian Revised Version
அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவல் நிலையத்தின் முற்றத்தில் என்னிடத்திற்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சொத்துரிமை உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்குரியது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
Tamil Easy Reading Version
“பிறகு, கர்த்தர் சொன்னதுப்போன்று அப்படியே நிகழந்தது. எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் என்னிடம் சிறைச்சாலையில் முற்றத்திற்கு வந்தான். அனாமெயேல் என்னிடம், ‘எரேமியா, ஆனதோத் நகரத்தின் அருகில் உள்ள எனது வயலை விலைக்கு வாங்கிக்கொள். பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களின் நாட்டில் இவ்வயல் உள்ளது. அந்நிலம் உனக்கு உரியது. ஏனென்றால், அது உனது உரிமை. எனவே அதைச் சொந்தமாக்கிக் கொள்’” என்றான். எனவே, நான் இதுதான் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை என்று அறிந்தேன்.
திருவிவிலியம்
ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, “தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்; ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை; நீரே அதை வாங்கிக்கொள்ளும்” என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன்.
King James Version (KJV)
So Hanameel mine uncle’s son came to me in the court of the prison according to the word of the LORD, and said unto me, Buy my field, I pray thee, that is in Anathoth, which is in the country of Benjamin: for the right of inheritance is thine, and the redemption is thine; buy it for thyself. Then I knew that this was the word of the LORD.
American Standard Version (ASV)
So Hanamel mine uncle’s son came to me in the court of the guard according to the word of Jehovah, and said unto me, Buy my field, I pray thee, that is in Anathoth, which is in the land of Benjamin; for the right of inheritance is thine, and the redemption is thine; buy it for thyself. Then I knew that this was the word of Jehovah.
Bible in Basic English (BBE)
So Hanamel, the son of my father’s brother, came to me, as the Lord had said, to the place of the armed watchmen, and said to me, Give the price and get my property which is in Anathoth in the land of Benjamin: for you have the nearest relation’s right to the heritage; so get it for yourself. Then it was clear to me that this was the word of the Lord.
Darby English Bible (DBY)
And Hanameel, mine uncle’s son, came to me in the court of the guard according to the word of Jehovah, and said unto me, Buy my field, I pray thee, that is in Anathoth, which is in the land of Benjamin; for the right of inheritance is thine, and the redemption is thine: buy [it] for thyself. Then I knew that this was the word of Jehovah.
World English Bible (WEB)
So Hanamel my uncle’s son came to me in the court of the guard according to the word of Yahweh, and said to me, Please buy my field that is in Anathoth, which is in the land of Benjamin; for the right of inheritance is yours, and the redemption is yours; buy it for yourself. Then I knew that this was the word of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Hanameel, my uncle’s son, cometh in unto me, according to the word of Jehovah, unto the court of the prison, and saith unto me, `Buy, I pray thee, my field that `is’ in Anathoth, that `is’ in the land of Benjamin, for thine `is’ the right of possession, and thine of redemption — buy for thee.’ And I know that it `is’ the word of Jehovah,
எரேமியா Jeremiah 32:8
அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
So Hanameel mine uncle's son came to me in the court of the prison according to the word of the LORD, and said unto me, Buy my field, I pray thee, that is in Anathoth, which is in the country of Benjamin: for the right of inheritance is thine, and the redemption is thine; buy it for thyself. Then I knew that this was the word of the LORD.
| So Hanameel | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
| mine uncle's | אֵ֠לַי | ʾēlay | A-lai |
| son | חֲנַמְאֵ֨ל | ḥănamʾēl | huh-nahm-ALE |
| came | בֶּן | ben | ben |
| to | דֹּדִ֜י | dōdî | doh-DEE |
| in me | כִּדְבַ֣ר | kidbar | keed-VAHR |
| the court | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| of the prison | אֶל | ʾel | el |
| word the to according | חֲצַ֣ר | ḥăṣar | huh-TSAHR |
| of the Lord, | הַמַּטָּרָה֒ | hammaṭṭārāh | ha-ma-ta-RA |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלַ֡י | ʾēlay | ay-LAI |
| Buy me, | קְנֵ֣ה | qĕnē | keh-NAY |
| נָ֠א | nāʾ | na | |
| my field, | אֶת | ʾet | et |
| I pray thee, | שָׂדִ֨י | śādî | sa-DEE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Anathoth, in is | בַּעֲנָת֜וֹת | baʿănātôt | ba-uh-na-TOTE |
| which | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
| is in the country | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| Benjamin: of | בִּנְיָמִ֗ין | binyāmîn | been-ya-MEEN |
| for | כִּֽי | kî | kee |
| the right | לְךָ֞ | lĕkā | leh-HA |
| of inheritance | מִשְׁפַּ֧ט | mišpaṭ | meesh-PAHT |
| redemption the and thine, is | הַיְרֻשָּׁ֛ה | hayruššâ | hai-roo-SHA |
| is thine; buy | וּלְךָ֥ | ûlĕkā | oo-leh-HA |
| knew I Then thyself. for it | הַגְּאֻלָּ֖ה | haggĕʾullâ | ha-ɡeh-oo-LA |
| that | קְנֵה | qĕnē | keh-NAY |
| this | לָ֑ךְ | lāk | lahk |
| word the was | וָאֵדַ֕ע | wāʾēdaʿ | va-ay-DA |
| of the Lord. | כִּ֥י | kî | kee |
| דְבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
Tags அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல் கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும் சுதந்தரபாத்தியம் உமக்குண்டு அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது அதை வாங்கிக்கொள்ளும் என்றான் அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்
எரேமியா 32:8 Concordance எரேமியா 32:8 Interlinear எரேமியா 32:8 Image