Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 33:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 33 எரேமியா 33:11

எரேமியா 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார்.

திருவிவிலியம்
மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். ‘படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது’ எனப் பாடியவாறு ஆண்டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்; ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.⒫

Jeremiah 33:10Jeremiah 33Jeremiah 33:12

King James Version (KJV)
The voice of joy, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride, the voice of them that shall say, Praise the LORD of hosts: for the LORD is good; for his mercy endureth for ever: and of them that shall bring the sacrifice of praise into the house of the LORD. For I will cause to return the captivity of the land, as at the first, saith the LORD.

American Standard Version (ASV)
the voice of joy and the voice of gladness, the voice of the bridegroom and the voice of the bride, the voice of them that say, Give thanks to Jehovah of hosts, for Jehovah is good, for his lovingkindness `endureth’ for ever; `and of them’ that bring `sacrifices of’ thanksgiving into the house of Jehovah. For I will cause the captivity of the land to return as at the first, saith Jehovah.

Bible in Basic English (BBE)
Happy sounds, the voice of joy, the voice of the newly-married man and the voice of the bride, the voices of those who say, Give praise to the Lord of armies, for the Lord is good, for his mercy is unchanging for ever: the voices of those who go with praise into the house of the Lord. For I will let the land come back to its first condition, says the Lord.

Darby English Bible (DBY)
there shall again be heard the voice of mirth and the voice of joy, the voice of the bridegroom and the voice of the bride, the voice of them that say, Give ye thanks unto Jehovah of hosts; for Jehovah is good, for his loving-kindness [endureth] for ever, — of them that bring thanksgiving unto the house of Jehovah. For I will turn the captivity of the land as in the beginning, saith Jehovah.

World English Bible (WEB)
the voice of joy and the voice of gladness, the voice of the bridegroom and the voice of the bride, the voice of those who say, Give thanks to Yahweh of Hosts, for Yahweh is good, for his loving kindness endures forever; [and of them] who bring [sacrifices of] thanksgiving into the house of Yahweh. For I will cause the captivity of the land to return as at the first, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Is a voice of joy and a voice of gladness, Voice of bridegroom, and voice of bride, The voice of those saying, Thank Jehovah of Hosts, for Jehovah `is’ good, For His kindness `is’ to the age, Who are bringing in thanksgiving to the house of Jehovah, For I turn back the captivity of the land, As at the first, said Jehovah.

எரேமியா Jeremiah 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
The voice of joy, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride, the voice of them that shall say, Praise the LORD of hosts: for the LORD is good; for his mercy endureth for ever: and of them that shall bring the sacrifice of praise into the house of the LORD. For I will cause to return the captivity of the land, as at the first, saith the LORD.

The
voice
ק֣וֹלqôlkole
of
joy,
שָׂשׂ֞וֹןśāśônsa-SONE
voice
the
and
וְק֣וֹלwĕqôlveh-KOLE
of
gladness,
שִׂמְחָ֗הśimḥâseem-HA
voice
the
ק֣וֹלqôlkole
of
the
bridegroom,
חָתָן֮ḥātānha-TAHN
voice
the
and
וְק֣וֹלwĕqôlveh-KOLE
of
the
bride,
כַּלָּה֒kallāhka-LA
voice
the
ק֣וֹלqôlkole
of
them
that
shall
say,
אֹמְרִ֡יםʾōmĕrîmoh-meh-REEM
Praise
הוֹדוּ֩hôdûhoh-DOO

אֶתʾetet
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
of
hosts:
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
for
כִּֽיkee
Lord
the
ט֤וֹבṭôbtove
is
good;
יְהוָה֙yĕhwāhyeh-VA
for
כִּֽיkee
mercy
his
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
endureth
for
ever:
חַסְדּ֔וֹḥasdôhahs-DOH
bring
shall
that
them
of
and
מְבִאִ֥יםmĕbiʾîmmeh-vee-EEM
praise
of
sacrifice
the
תּוֹדָ֖הtôdâtoh-DA
into
the
house
בֵּ֣יתbêtbate
Lord.
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
For
כִּֽיkee
return
to
cause
will
I
אָשִׁ֧יבʾāšîbah-SHEEV

אֶתʾetet
the
captivity
שְׁבוּתšĕbûtsheh-VOOT
land,
the
of
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
as
at
the
first,
כְּבָרִאשֹׁנָ֖הkĕbāriʾšōnâkeh-va-ree-shoh-NA
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags இன்னும் களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும் மணவாளனின் சத்தமும் மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும் கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 33:11 Concordance எரேமியா 33:11 Interlinear எரேமியா 33:11 Image