எரேமியா 33:13
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Tamil Indian Revised Version
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களை எண்ணுகிறவனுடைய கைக்குள்ளாக நடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் தம் ஆடுகளை அவை அவர்கள் முன்பு இருக்கும்போது எண்ணுகின்றனர். ஜனங்கள் தம் ஆடுகளை நாட்டைச் சுற்றிலும் மலைநாட்டிலும் மேற்கு மலை அடிவாரங்களிலும் நெகேவிலும் யூதாவின் மற்ற நகரங்களிலும் எண்ணுவார்கள்” என்று கூறுகிறார்.
திருவிவிலியம்
மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.⒫
King James Version (KJV)
In the cities of the mountains, in the cities of the vale, and in the cities of the south, and in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, shall the flocks pass again under the hands of him that telleth them, saith the LORD.
American Standard Version (ASV)
In the cities of the hill-country, in the cities of the lowland, and in the cities of the South, and in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, shall the flocks again pass under the hands of him that numbereth them, saith Jehovah.
Bible in Basic English (BBE)
In the towns of the hill-country, in the towns of the lowland, and in the towns of the South and in the land of Benjamin and in the country round Jerusalem and in the towns of Judah, the flocks will again go under the hand of him who is numbering them, says the Lord.
Darby English Bible (DBY)
In the cities of the hill-country, in the cities of the lowland, and in the cities of the south, and in the land of Benjamin, and in the environs of Jerusalem, and in the cities of Judah, shall the flocks pass again under the hands of him that counteth [them], saith Jehovah.
World English Bible (WEB)
In the cities of the hill-country, in the cities of the lowland, and in the cities of the South, and in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, shall the flocks again pass under the hands of him who numbers them, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
In the cities of the hill-country, In the cities of the low country, And in the cities of the south, And in the land of Benjamin, And in the suburbs of Jerusalem, And in the cities of Judah, Again doth the flock pass by under the hands of the numberer, said Jehovah.
எரேமியா Jeremiah 33:13
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
In the cities of the mountains, in the cities of the vale, and in the cities of the south, and in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, shall the flocks pass again under the hands of him that telleth them, saith the LORD.
| In the cities | בְּעָרֵ֨י | bĕʿārê | beh-ah-RAY |
| of the mountains, | הָהָ֜ר | hāhār | ha-HAHR |
| cities the in | בְּעָרֵ֤י | bĕʿārê | beh-ah-RAY |
| of the vale, | הַשְּׁפֵלָה֙ | haššĕpēlāh | ha-sheh-fay-LA |
| cities the in and | וּבְעָרֵ֣י | ûbĕʿārê | oo-veh-ah-RAY |
| of the south, | הַנֶּ֔גֶב | hannegeb | ha-NEH-ɡev |
| land the in and | וּבְאֶ֧רֶץ | ûbĕʾereṣ | oo-veh-EH-rets |
| of Benjamin, | בִּנְיָמִ֛ן | binyāmin | been-ya-MEEN |
| about places the in and | וּבִסְבִיבֵ֥י | ûbisbîbê | oo-vees-vee-VAY |
| Jerusalem, | יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| cities the in and | וּבְעָרֵ֣י | ûbĕʿārê | oo-veh-ah-RAY |
| of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| shall the flocks | עֹ֣ד | ʿōd | ode |
| again pass | תַּעֲבֹ֧רְנָה | taʿăbōrĕnâ | ta-uh-VOH-reh-na |
| הַצֹּ֛אן | haṣṣōn | ha-TSONE | |
| under | עַל | ʿal | al |
| the hands | יְדֵ֥י | yĕdê | yeh-DAY |
| telleth that him of | מוֹנֶ֖ה | mône | moh-NEH |
| them, saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags மலைத்தேசமான பட்டணங்களிலும் பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும் தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலும் யூதாவின் பட்டணங்களிலும் ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 33:13 Concordance எரேமியா 33:13 Interlinear எரேமியா 33:13 Image