எரேமியா 34:18
என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
Tamil Indian Revised Version
என் முகத்திற்குமுன் செய்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனிதரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்தக் கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
Tamil Easy Reading Version
எனக்கு முன்னால் செய்த வாக்குறுதியை காப்பாற்றாத, உடன்படிக்கையை முறித்த மனிதர்களை நான் ஒப்புக்கொடுப்பேன். அந்த மனிதர்கள் ஒரு கன்றுகுட்டியை இரண்டாக எனக்கு முன் வெட்டினார்கள்: இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தனர்.
திருவிவிலியம்
❮18-19❯இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து போன யூதாவின் தலைவர்கள், எருசலேமின் தலைவர்கள், அரசவையோர், குருக்கள், நாட்டுமக்கள் அனைவரும் என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள். எனவே, இரண்டாக வெட்டப்பட்டு, அத்துண்டங்களிடையே கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய இளங்காளையைப் போல் அவர்களை நான் ஆக்குவேன்.
King James Version (KJV)
And I will give the men that have transgressed my covenant, which have not performed the words of the covenant which they had made before me, when they cut the calf in twain, and passed between the parts thereof,
American Standard Version (ASV)
And I will give the men that have transgressed my covenant, that have not performed the words of the covenant which they made before me, when they cut the calf in twain and passed between the parts thereof;
Bible in Basic English (BBE)
And I will give the men who have gone against my agreement and have not given effect to the words of the agreement which they made before me, when the ox was cut in two and they went between the parts of it,
Darby English Bible (DBY)
And I will give the men that have transgressed my covenant, who have not performed the words of the covenant which they had made before me, — the calf which they cut in twain, and passed between the parts thereof,
World English Bible (WEB)
I will give the men who have transgressed my covenant, who have not performed the words of the covenant which they made before me, when they cut the calf in two and passed between the parts of it;
Young’s Literal Translation (YLT)
`And I have given the men who are transgressing My covenant, who have not established the words of the covenant that they have made before Me, by the calf, that they have cut in two, and pass through between its pieces —
எரேமியா Jeremiah 34:18
என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
And I will give the men that have transgressed my covenant, which have not performed the words of the covenant which they had made before me, when they cut the calf in twain, and passed between the parts thereof,
| And I will give | וְנָתַתִּ֣י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| men the | הָאֲנָשִׁ֗ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| that have transgressed | הָעֹֽבְרִים֙ | hāʿōbĕrîm | ha-oh-veh-REEM |
| אֶת | ʾet | et | |
| my covenant, | בְּרִתִ֔י | bĕritî | beh-ree-TEE |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| have not | לֹֽא | lōʾ | loh |
| performed | הֵקִ֙ימוּ֙ | hēqîmû | hay-KEE-MOO |
| אֶת | ʾet | et | |
| the words | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
| covenant the of | הַבְּרִ֔ית | habbĕrît | ha-beh-REET |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| they had made | כָּרְת֖וּ | kortû | kore-TOO |
| before | לְפָנָ֑י | lĕpānāy | leh-fa-NAI |
| me, when | הָעֵ֙גֶל֙ | hāʿēgel | ha-A-ɡEL |
| they cut | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| calf the | כָּרְת֣וּ | kortû | kore-TOO |
| in twain, | לִשְׁנַ֔יִם | lišnayim | leesh-NA-yeem |
| and passed | וַיַּעַבְר֖וּ | wayyaʿabrû | va-ya-av-ROO |
| between | בֵּ֥ין | bên | bane |
| the parts | בְּתָרָֽיו׃ | bĕtārāyw | beh-ta-RAIV |
Tags என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல் என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்
எரேமியா 34:18 Concordance எரேமியா 34:18 Interlinear எரேமியா 34:18 Image