எரேமியா 34:4
ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.
Tamil Indian Revised Version
ஆனாலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தால் இறப்பதில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிபற்றி யூதாவின் அரசனான சிதேக்கியாவே கவனி. இதுதான் கர்த்தர் உன்னைப்பற்றி சொன்னது. நீ வாளால் கொல்லப்படமாட்டாய்.
திருவிவிலியம்
ஆயினும், யூதாவின் அரசனே! செதேக்கியா! ஆண்டவரின் வாக்கைக் கேள். உன்னைப் பற்றி ஆணடவர் கூறுவது இதுவே; நீ வாளால் மடியமாட்டாய்;
King James Version (KJV)
Yet hear the word of the LORD, O Zedekiah king of Judah; Thus saith the LORD of thee, Thou shalt not die by the sword:
American Standard Version (ASV)
Yet hear the word of Jehovah, O Zedekiah king of Judah: thus saith Jehovah concerning thee, Thou shalt not die by the sword;
Bible in Basic English (BBE)
But give ear to the word of the Lord, O Zedekiah, king of Judah; this is what the Lord has said about you: Death will not come to you by the sword:
Darby English Bible (DBY)
Only, hear the word of Jehovah, O Zedekiah king of Judah. Thus saith Jehovah as to thee: Thou shalt not die by the sword;
World English Bible (WEB)
Yet hear the word of Yahweh, O Zedekiah king of Judah: thus says Yahweh concerning you, You shall not die by the sword;
Young’s Literal Translation (YLT)
`Only, hear a word of Jehovah, O Zedekiah king of Judah, Thus said Jehovah unto thee: Thou dost not die by sword,
எரேமியா Jeremiah 34:4
ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.
Yet hear the word of the LORD, O Zedekiah king of Judah; Thus saith the LORD of thee, Thou shalt not die by the sword:
| Yet | אַ֚ךְ | ʾak | ak |
| hear | שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA |
| the word | דְּבַר | dĕbar | deh-VAHR |
| Lord, the of | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| O Zedekiah | צִדְקִיָּ֖הוּ | ṣidqiyyāhû | tseed-kee-YA-hoo |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Judah; | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| of | עָלֶ֔יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| not shalt Thou thee, | לֹ֥א | lōʾ | loh |
| die | תָמ֖וּת | tāmût | ta-MOOT |
| by the sword: | בֶּחָֽרֶב׃ | beḥāreb | beh-HA-rev |
Tags ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே கர்த்தருடைய வார்த்தையைக் கேள் உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீ பட்டயத்தாலே சாவதில்லை
எரேமியா 34:4 Concordance எரேமியா 34:4 Interlinear எரேமியா 34:4 Image