Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 34:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 34 எரேமியா 34:7

எரேமியா 34:7
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீதியான பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் போர் செய்துகொண்டிருந்தது; யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களில் இவைகளே தப்பியிருந்தவைகள்.

Tamil Easy Reading Version
பாபிலோனது அரசனின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.

திருவிவிலியம்
அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும் பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.

Jeremiah 34:6Jeremiah 34Jeremiah 34:8

King James Version (KJV)
When the king of Babylon’s army fought against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish, and against Azekah: for these defenced cities remained of the cities of Judah.

American Standard Version (ASV)
when the king of Babylon’s army was fighting against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish and against Azekah; for these `alone’ remained of the cities of Judah `as’ fortified cities.

Bible in Basic English (BBE)
When the army of the king of Babylon was fighting against Jerusalem and against all the towns of Judah which had not been taken, against Lachish and against Azekah; for these were the last of the walled towns of Judah.

Darby English Bible (DBY)
And the king of Babylon’s army fought against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish, and against Azekah; for these were amongst the cities of Judah, the fenced cities that were left.

World English Bible (WEB)
when the king of Babylon’s army was fighting against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish and against Azekah; for these [alone] remained of the cities of Judah [as] fortified cities.

Young’s Literal Translation (YLT)
and the forces of the king of Babylon are fighting against Jerusalem, and against all the cities of Judah that are left — against Lachish, and against Azekah, for these have been left among the cities of Judah, cities of fortresses.

எரேமியா Jeremiah 34:7
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.
When the king of Babylon's army fought against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish, and against Azekah: for these defenced cities remained of the cities of Judah.

When
the
king
וְחֵ֣ילwĕḥêlveh-HALE
of
Babylon's
מֶֽלֶךְmelekMEH-lek
army
בָּבֶ֗לbābelba-VEL
fought
נִלְחָמִים֙nilḥāmîmneel-ha-MEEM
against
עַלʿalal
Jerusalem,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
and
against
וְעַ֛לwĕʿalveh-AL
all
כָּלkālkahl
the
cities
עָרֵ֥יʿārêah-RAY
of
Judah
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
left,
were
that
הַנּֽוֹתָר֑וֹתhannôtārôtha-noh-ta-ROTE
against
אֶלʾelel
Lachish,
לָכִישׁ֙lākîšla-HEESH
and
against
וְאֶלwĕʾelveh-EL
Azekah:
עֲזֵקָ֔הʿăzēqâuh-zay-KA
for
כִּ֣יkee
these
הֵ֗נָּהhēnnâHAY-na
defenced
נִשְׁאֲר֛וּnišʾărûneesh-uh-ROO
cities
בְּעָרֵ֥יbĕʿārêbeh-ah-RAY
remained
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
of
the
cities
עָרֵ֥יʿārêah-RAY
of
Judah.
מִבְצָֽר׃mibṣārmeev-TSAHR


Tags அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும் அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்
எரேமியா 34:7 Concordance எரேமியா 34:7 Interlinear எரேமியா 34:7 Image