Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 35:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 35 எரேமியா 35:19

எரேமியா 35:19
ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
ஆகவே எல்லா நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத் தகுதியான மனிதன் ரேகாபின் மகனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘ரேகாபின் மகனான யோனதாபின் சந்ததி எனக்கு சேவைசெய்ய எப்பொழுதும் இருக்கும்.’”

திருவிவிலியம்
ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது; என் திருமுன் என்றும் பணிவிடை புரியத்தக்க ஒருவன், இரேக்காபின் மகன் யோனதாபுக்கு இல்லாமல் போகான்.

Jeremiah 35:18Jeremiah 35

King James Version (KJV)
Therefore thus saith the LORD of hosts, the God of Israel; Jonadab the son of Rechab shall not want a man to stand before me for ever.

American Standard Version (ASV)
therefore thus saith Jehovah of hosts, the God of Israel: Jonadab the son of Rechab shall not want a man to stand before me for ever.

Bible in Basic English (BBE)
For this reason the Lord of armies, the God of Israel, has said, Jonadab, the son of Rechab, will never be without a man to take his place before me.

Darby English Bible (DBY)
therefore thus saith Jehovah of hosts, the God of Israel, There shall not fail to Jonadab the son of Rechab a man to stand before me, for ever.

World English Bible (WEB)
therefore thus says Yahweh of Hosts, the God of Israel: Jonadab the son of Rechab shall not want a man to stand before me forever.

Young’s Literal Translation (YLT)
therefore, thus said Jehovah of Hosts, God of Israel, Of Jonadab son of Rechab one standing before me is not cut off all the days.’

எரேமியா Jeremiah 35:19
ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Therefore thus saith the LORD of hosts, the God of Israel; Jonadab the son of Rechab shall not want a man to stand before me for ever.

Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּ֥הkoh
saith
אָמַ֛רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
hosts,
of
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel;
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
Jonadab
לֹֽאlōʾloh
son
the
יִכָּרֵ֨תyikkārētyee-ka-RATE
of
Rechab
אִ֜ישׁʾîšeesh
shall
not
לְיוֹנָדָ֧בlĕyônādābleh-yoh-na-DAHV
want
בֶּןbenben
man
a
רֵכָ֛בrēkābray-HAHV
to
stand
עֹמֵ֥דʿōmēdoh-MADE
before
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
me
for
ever.
כָּלkālkahl
הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM


Tags ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
எரேமியா 35:19 Concordance எரேமியா 35:19 Interlinear எரேமியா 35:19 Image