எரேமியா 35:2
நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.
Tamil Indian Revised Version
நீ ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களுடன் பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றில் அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக்கொடு என்றார்.
Tamil Easy Reading Version
“எரேமியா ரேகாபியரது வீட்டுக்குப்போ. கர்த்தருடைய ஆலயத்தின் பக்கத்து அறைகள் ஒன்றுக்கு அவர்கள் வருமாறு வரவழை. அவர்கள் குடிக்கத் திராட்சைரசத்தைக் கொடு.”
திருவிவிலியம்
‘நீ இரேக்காபு குடியிருப்புக்குச் செல். அவர்களோடு பேசி ஆண்டவரின் இல்லத்தில் அறைகளுள் ஒன்றுக்கு அவர்களை அழைத்துவா. அங்கே அவர்கள் பருகிடத் திராட்சை இரசம் கொடு.’
King James Version (KJV)
Go unto the house of the Rechabites, and speak unto them, and bring them into the house of the LORD, into one of the chambers, and give them wine to drink.
American Standard Version (ASV)
Go unto the house of the Rechabites, and speak unto them, and bring them into the house of Jehovah, into one of the chambers, and give them wine to drink.
Bible in Basic English (BBE)
Go into the house of the Rechabites, and have talk with them, and take them into the house of the Lord, into one of the rooms, and give them wine.
Darby English Bible (DBY)
Go to the house of the Rechabites, and speak with them, and bring them into the house of Jehovah, into one of the chambers, and give them wine to drink.
World English Bible (WEB)
Go to the house of the Rechabites, and speak to them, and bring them into the house of Yahweh, into one of the chambers, and give them wine to drink.
Young’s Literal Translation (YLT)
`Go unto the house of the Rechabites, and thou hast spoken with them, and brought them into the house of Jehovah, unto one of the chambers, and caused them to drink wine.’
எரேமியா Jeremiah 35:2
நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.
Go unto the house of the Rechabites, and speak unto them, and bring them into the house of the LORD, into one of the chambers, and give them wine to drink.
| Go | הָלוֹךְ֮ | hālôk | ha-loke |
| unto | אֶל | ʾel | el |
| the house | בֵּ֣ית | bêt | bate |
| of the Rechabites, | הָרֵכָבִים֒ | hārēkābîm | ha-ray-ha-VEEM |
| unto speak and | וְדִבַּרְתָּ֣ | wĕdibbartā | veh-dee-bahr-TA |
| them, and bring | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| house the into them | וַהֲבִֽאוֹתָם֙ | wahăbiʾôtām | va-huh-vee-oh-TAHM |
| of the Lord, | בֵּ֣ית | bêt | bate |
| into | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| one | אֶל | ʾel | el |
| chambers, the of | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
| and give them wine | הַלְּשָׁכ֑וֹת | hallĕšākôt | ha-leh-sha-HOTE |
| to drink. | וְהִשְׁקִיתָ֥ | wĕhišqîtā | veh-heesh-kee-TA |
| אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM | |
| יָֽיִן׃ | yāyin | YA-yeen |
Tags நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய் அவர்களோடே பேசி அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்
எரேமியா 35:2 Concordance எரேமியா 35:2 Interlinear எரேமியா 35:2 Image