எரேமியா 35:8
அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
Tamil Indian Revised Version
அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் பெண்களும் எங்கள் மகன்களும் எங்கள் மகள்களும் திராட்சைரசம் குடிக்காமலும்,
Tamil Easy Reading Version
எனவே, ரேகாபியராகிய நாங்கள் எங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் என்றைக்கும் திராட்சை ரசம் குடிக்கமாட்டோம். எங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் என்றென்றும் திராட்சை ரசம் குடிக்கமாட்டார்கள்.
திருவிவிலியம்
ஆகையால் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து வருகிறோம். அதன்படி நாங்களும் எங்கள் மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய எல்லாருமே எங்கள் வாழ்நாள் முழுவதும் திராட்சை இரசம் பருகியதுமில்லை;
King James Version (KJV)
Thus have we obeyed the voice of Jonadab the son of Rechab our father in all that he hath charged us, to drink no wine all our days, we, our wives, our sons, nor our daughters;
American Standard Version (ASV)
And we have obeyed the voice of Jonadab the son of Rechab, our father, in all that he charged us, to drink no wine all our days, we, our wives, our sons, or our daughters;
Bible in Basic English (BBE)
And we have kept the rules of Jonadab, the son of Rechab our father, in everything which he gave us orders to do, drinking no wine all our days, we and our wives and our sons and our daughters;
Darby English Bible (DBY)
And we have hearkened unto the voice of Jonadab the son of Rechab our father in all that he commanded us, to drink no wine all our days, we, our wives, our sons, and our daughters,
World English Bible (WEB)
We have obeyed the voice of Jonadab the son of Rechab, our father, in all that he charged us, to drink no wine all our days, we, our wives, our sons, or our daughters;
Young’s Literal Translation (YLT)
`And we hearken to the voice of Jonadab son of Rechab, our father, to all that he commanded us, not to drink wine all our days, we, our wives, our sons, and our daughters;
எரேமியா Jeremiah 35:8
அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
Thus have we obeyed the voice of Jonadab the son of Rechab our father in all that he hath charged us, to drink no wine all our days, we, our wives, our sons, nor our daughters;
| Thus have we obeyed | וַנִּשְׁמַ֗ע | wannišmaʿ | va-neesh-MA |
| the voice | בְּק֨וֹל | bĕqôl | beh-KOLE |
| of Jonadab | יְהוֹנָדָ֤ב | yĕhônādāb | yeh-hoh-na-DAHV |
| son the | בֶּן | ben | ben |
| of Rechab | רֵכָב֙ | rēkāb | ray-HAHV |
| our father | אָבִ֔ינוּ | ʾābînû | ah-VEE-noo |
| in all | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| charged hath he | צִוָּ֑נוּ | ṣiwwānû | tsee-WA-noo |
| us, to drink | לְבִלְתִּ֤י | lĕbiltî | leh-veel-TEE |
| no | שְׁתֽוֹת | šĕtôt | sheh-TOTE |
| wine | יַ֙יִן֙ | yayin | YA-YEEN |
| all | כָּל | kāl | kahl |
| days, our | יָמֵ֔ינוּ | yāmênû | ya-MAY-noo |
| we, | אֲנַ֣חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| our wives, | נָשֵׁ֔ינוּ | nāšênû | na-SHAY-noo |
| our sons, | בָּנֵ֖ינוּ | bānênû | ba-NAY-noo |
| nor our daughters; | וּבְנֹתֵֽינוּ׃ | ûbĕnōtênû | oo-veh-noh-TAY-noo |
Tags அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்
எரேமியா 35:8 Concordance எரேமியா 35:8 Interlinear எரேமியா 35:8 Image