எரேமியா 36:22
ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது.
Tamil Indian Revised Version
ஒன்பதாம் மாதத்தில் ராஜா, குளிர்காலத்திற்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக அடுப்பு மூட்டியிருந்தது.
Tamil Easy Reading Version
இது நடந்த காலம் ஒன்பதாவது மாதம். எனவே, அரசன் யோயாக்கீம் குளிர்காலத்துக்கான அறையில் உட்கார்ந்திருந்தான். அரசனுக்கு முன்னால் நெருப்புக் குண்டத்தில் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்தது.
திருவிவிலியம்
அது ஆண்டின் ஒன்பதாம் மாதம், அரசன் தன் குளிர்கால மாளிகையில் அமர்ந்திருந்தான். அவன்முன் கனல் தட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
King James Version (KJV)
Now the king sat in the winterhouse in the ninth month: and there was a fire on the hearth burning before him.
American Standard Version (ASV)
Now the king was sitting in the winter-house in the ninth month: and `there was a fire in’ the brazier burning before him.
Bible in Basic English (BBE)
Now the king was seated in the winter house, and a fire was burning in the fireplace in front of him.
Darby English Bible (DBY)
Now the king was sitting in the winter-house in the ninth month, and with the fire-pan burning before him.
World English Bible (WEB)
Now the king was sitting in the winter-house in the ninth month: and [there was a fire in] the brazier burning before him.
Young’s Literal Translation (YLT)
and the king is sitting in the winter-house, in the ninth month, and the stove before him is burning,
எரேமியா Jeremiah 36:22
ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது.
Now the king sat in the winterhouse in the ninth month: and there was a fire on the hearth burning before him.
| Now the king | וְהַמֶּ֗לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| sat | יוֹשֵׁב֙ | yôšēb | yoh-SHAVE |
| winterhouse the in | בֵּ֣ית | bêt | bate |
| הַחֹ֔רֶף | haḥōrep | ha-HOH-ref | |
| in the ninth | בַּחֹ֖דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh |
| month: | הַתְּשִׁיעִ֑י | hattĕšîʿî | ha-teh-shee-EE |
| and hearth the on fire a was there | וְאֶת | wĕʾet | veh-ET |
| burning | הָאָ֖ח | hāʾāḥ | ha-AK |
| before | לְפָנָ֥יו | lĕpānāyw | leh-fa-NAV |
| him. | מְבֹעָֽרֶת׃ | mĕbōʿāret | meh-voh-AH-ret |
Tags ஒன்பதாம் மாதத்திலே ராஜா குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான் அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது
எரேமியா 36:22 Concordance எரேமியா 36:22 Interlinear எரேமியா 36:22 Image