Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 36 எரேமியா 36:27

எரேமியா 36:27
ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

Tamil Indian Revised Version
ராஜா அந்தச் சுருளையும், அதில் எரேமியாவின் வாய் சொல்ல பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

Tamil Easy Reading Version
கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் செய்தி வந்தது. இது, கர்த்தரிடமிருந்து வந்தச் செய்தி முழுவதும் எழுதப்பட்ட புத்தகச்சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டப்பிறகு வந்தது. எரேமியா பாருக்கிடம் பேசியிருந்தான். பாருக் அவற்றைப் புத்தகச் சுருளில் எழுதியிருந்தான். கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தச் செய்தி இதுதான்:

திருவிவிலியம்
எரேமியா சொல்ல, பாரூக்கு எழுதியிருந்த சொற்கள் அடங்கிய ஏட்டுச்சுருளை அரசன் எரித்த பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

Jeremiah 36:26Jeremiah 36Jeremiah 36:28

King James Version (KJV)
Then the word of the LORD came to Jeremiah, after that the king had burned the roll, and the words which Baruch wrote at the mouth of Jeremiah, saying,

American Standard Version (ASV)
Then the word of Jehovah came to Jeremiah, after that the king had burned the roll, and the words which Baruch wrote at the mouth of Jeremiah, saying,

Bible in Basic English (BBE)
Then after the book, in which Baruch had put down the words of Jeremiah, had been burned by the king, the word of the Lord came to Jeremiah, saying,

Darby English Bible (DBY)
And after that the king had burned the roll, and the words that Baruch wrote at the mouth of Jeremiah, the word of Jehovah came to Jeremiah, saying,

World English Bible (WEB)
Then the word of Yahweh came to Jeremiah, after that the king had burned the scroll, and the words which Baruch wrote at the mouth of Jeremiah, saying,

Young’s Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto Jeremiah — after the king’s burning the roll, even the words that Baruch hath written from the mouth of Jeremiah — saying:

எரேமியா Jeremiah 36:27
ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
Then the word of the LORD came to Jeremiah, after that the king had burned the roll, and the words which Baruch wrote at the mouth of Jeremiah, saying,

Then
the
word
וַיְהִ֥יwayhîvai-HEE
of
the
Lord
דְבַרdĕbardeh-VAHR
came
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֑הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
after
that
אַחֲרֵ֣י׀ʾaḥărêah-huh-RAY
the
king
שְׂרֹ֣ףśĕrōpseh-ROFE
had
burned
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek

אֶתʾetet
the
roll,
הַמְּגִלָּה֙hammĕgillāhha-meh-ɡee-LA
and
the
words
וְאֶתwĕʾetveh-ET
which
הַדְּבָרִ֔יםhaddĕbārîmha-deh-va-REEM
Baruch
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
wrote
כָּתַ֥בkātabka-TAHV
at
the
mouth
בָּר֛וּךְbārûkba-ROOK
of
Jeremiah,
מִפִּ֥יmippîmee-PEE
saying,
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags ராஜா அந்தச் சுருளையும் அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அவர்
எரேமியா 36:27 Concordance எரேமியா 36:27 Interlinear எரேமியா 36:27 Image