Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 36 எரேமியா 36:31

எரேமியா 36:31
நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிமக்கள்மேலும், யூதா மனிதர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்குகளையெல்லாம் வரச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய நான், யோயாக்கீமையும் அவனது பிள்ளைகளையும் தண்டிப்பேன். அவனது அதிகாரிகளையும் நான் தண்டிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்கர்கள். பயங்கரமான பேரழிவு அவர்களுக்குக் கொண்டுவருவதாக நான் வாக்குறுதி செய்திருக்கிறேன். எருசலேமில் வாழ்கிற ஜனங்களுக்கும் யூதாவில் வாழ்கிற ஜனங்களுக்கும் வரும். நான் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அனைத்து தீயவற்றையும் கொண்டு வருவேன். ஏனென்றால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.’”

திருவிவிலியம்
அரசனையும் அவன் வழிமரபினர், பணியாளர் ஆகியோரையும் அவர்களின் குற்றங்கள் பொருட்டுத் தண்டிப்பேன். நான் எச்சரித்திருந்தும் அவர்கள் பொருட்படுத்தியிராத தீங்குகளை அவர்கள் மேலும் எருசலேம் குடிகள்மேலும் யூதா மக்கள்மேலும் வரச் செய்வேன்.⒫

Jeremiah 36:30Jeremiah 36Jeremiah 36:32

King James Version (KJV)
And I will punish him and his seed and his servants for their iniquity; and I will bring upon them, and upon the inhabitants of Jerusalem, and upon the men of Judah, all the evil that I have pronounced against them; but they hearkened not.

American Standard Version (ASV)
And I will punish him and his seed and his servants for their iniquity; and I will bring upon them, and upon the inhabitants of Jerusalem, and upon the men of Judah, all the evil that I have pronounced against them, but they hearkened not.

Bible in Basic English (BBE)
And I will send punishment on him and on his seed and on his servants for their evil-doing; I will send on them and on the people of Jerusalem and the men of Judah, all the evil which I said against them, but they did not give ear.

Darby English Bible (DBY)
And I will visit their iniquity upon him, and upon his seed, and upon his servants; and I will bring upon them, and upon the inhabitants of Jerusalem, and upon the men of Judah, all the evil that I have pronounced against them; and they have not hearkened.

World English Bible (WEB)
I will punish him and his seed and his servants for their iniquity; and I will bring on them, and on the inhabitants of Jerusalem, and on the men of Judah, all the evil that I have pronounced against them, but they didn’t listen.

Young’s Literal Translation (YLT)
and I have charged on him, and on his seed, and on his servants, their iniquity; and I have brought in on them, and on the inhabitants of Jerusalem, and unto the men of Judah, all the evil that I have spoken unto them, and they hearkened not.’

எரேமியா Jeremiah 36:31
நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
And I will punish him and his seed and his servants for their iniquity; and I will bring upon them, and upon the inhabitants of Jerusalem, and upon the men of Judah, all the evil that I have pronounced against them; but they hearkened not.

And
I
will
punish
וּפָקַדְתִּ֨יûpāqadtîoo-fa-kahd-TEE

עָלָ֧יוʿālāywah-LAV
seed
his
and
him
וְעַלwĕʿalveh-AL
and
his
servants
זַרְע֛וֹzarʿôzahr-OH

for
וְעַלwĕʿalveh-AL
their
iniquity;
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
bring
will
I
and
אֶתʾetet
upon
עֲוֹנָ֑םʿăwōnāmuh-oh-NAHM
them,
and
upon
וְהֵבֵאתִ֣יwĕhēbēʾtîveh-hay-vay-TEE
inhabitants
the
עֲ֠לֵיהֶםʿălêhemUH-lay-hem
of
Jerusalem,
וְעַלwĕʿalveh-AL
and
upon
יֹשְׁבֵ֨יyōšĕbêyoh-sheh-VAY
men
the
יְרוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
of
Judah,
וְאֶלwĕʾelveh-EL

אִ֣ישׁʾîšeesh
all
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
evil
the
אֵ֧תʾētate
that
כָּלkālkahl
I
have
pronounced
הָרָעָ֛הhārāʿâha-ra-AH
against
אֲשֶׁרʾăšeruh-SHER
them;
but
they
hearkened
דִּבַּ֥רְתִּיdibbartîdee-BAHR-tee
not.
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
וְלֹ֥אwĕlōʾveh-LOH
שָׁמֵֽעוּ׃šāmēʿûsha-may-OO


Tags நான் அவனிடத்திலும் அவன் சந்ததியினிடத்திலும் அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும் யூதா மனுஷர்மேலும் நான் அவர்களுக்குச் சொன்னதும் அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
எரேமியா 36:31 Concordance எரேமியா 36:31 Interlinear எரேமியா 36:31 Image