Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 36 எரேமியா 36:4

எரேமியா 36:4
அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எரேமியா நேரியாவின் மகனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புத்தகச்சுருளில் எழுதினான்.

Tamil Easy Reading Version
எனவே எரேமியா, பாருக் என்ற பெயருள்ளவனை அழைத்தான். பாருக் நேரியாவின் மகன். எரேமியா கர்த்தர் கூறிய வார்த்தையைச் சொன்னான். எரேமியா பேசிக்கொண்டிருக்கும் போது, பாருக் புத்தகச் சுருளில் அச்செய்திகளை எழுதினான்.

திருவிவிலியம்
ஆகவே நேரியாவின் மகன் பாரூக்கை எரேமியா தம்மிடம் அழைத்தார். ஆண்டவர் தமக்கு உரைத்திருந்த சொற்களை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்தார்.

Jeremiah 36:3Jeremiah 36Jeremiah 36:5

King James Version (KJV)
Then Jeremiah called Baruch the son of Neriah: and Baruch wrote from the mouth of Jeremiah all the words of the LORD, which he had spoken unto him, upon a roll of a book.

American Standard Version (ASV)
Then Jeremiah called Baruch the son of Neriah; and Baruch wrote from the mouth of Jeremiah all the words of Jehovah, which he had spoken unto him, upon a roll of a book.

Bible in Basic English (BBE)
Then Jeremiah sent for Baruch, the son of Neriah; and Baruch took down from the mouth of Jeremiah all the words of the Lord which he had said to him, writing them in a book.

Darby English Bible (DBY)
And Jeremiah called Baruch the son of Nerijah; and Baruch wrote from the mouth of Jeremiah all the words of Jehovah, which he had spoken unto him, upon a roll of a book.

World English Bible (WEB)
Then Jeremiah called Baruch the son of Neriah; and Baruch wrote from the mouth of Jeremiah all the words of Yahweh, which he had spoken to him, on a scroll of a book.

Young’s Literal Translation (YLT)
And Jeremiah calleth Baruch son of Neriah, and Baruch writeth from the mouth of Jeremiah all the words of Jehovah, that He hath spoken unto him, on a roll of a book.

எரேமியா Jeremiah 36:4
அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.
Then Jeremiah called Baruch the son of Neriah: and Baruch wrote from the mouth of Jeremiah all the words of the LORD, which he had spoken unto him, upon a roll of a book.

Then
Jeremiah
וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA
called
יִרְמְיָ֔הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo

אֶתʾetet
Baruch
בָּר֖וּךְbārûkba-ROOK
son
the
בֶּןbenben
of
Neriah:
נֵֽרִיָּ֑הnēriyyânay-ree-YA
Baruch
and
וַיִּכְתֹּ֨בwayyiktōbva-yeek-TOVE
wrote
בָּר֜וּךְbārûkba-ROOK
from
the
mouth
מִפִּ֣יmippîmee-PEE
of
Jeremiah
יִרְמְיָ֗הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo

אֵ֣תʾētate
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵ֧יdibrêdeev-RAY
of
the
Lord,
יְהוָ֛הyĕhwâyeh-VA
which
אֲשֶׁרʾăšeruh-SHER
spoken
had
he
דִּבֶּ֥רdibberdee-BER
unto
אֵלָ֖יוʾēlāyway-LAV
him,
upon
עַלʿalal
a
roll
מְגִלַּתmĕgillatmeh-ɡee-LAHT
of
a
book.
סֵֽפֶר׃sēperSAY-fer


Tags அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான் பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்
எரேமியா 36:4 Concordance எரேமியா 36:4 Interlinear எரேமியா 36:4 Image